Fantasy " நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் 2.0"
சில நிமிடங்களில் பீரை கஷ்டப்பட்டு சைட் டிஷ் இல்லாமல் இறக்கிவிட்டு வேகமாக கூட்டத்தில் கரைந்து ரேணுவை தேடி ஓட ...


சத்தமான பாடலும் மின்னும் விளக்குகளும் சூழ அங்கே ஷாம் பவித்ரா ஆதவன் ரேணு நால்வரும் குத்தாட்டம் போட்டுக்கொண்டிருக்க இங்க என்னடா நடக்குதுன்னு நானும் வேடிக்கை மட்டும் பார்க்க , தலைவிரி கோலமான பெண்களும் ... போதையின் மயக்கத்தில் ஆண்களும் ஆட்டம் போட நான் என்ன செய்யணும்னு தெரியாமல் அங்கே தேமேன்னு நிற்க ரேணு என்னை கண்டு கொண்டதாகவே தெரியல , ஷாம் தன் சட்டை பட்டன்களை கழட்டிவிட்டு ஸ்டைலாக ஆட பவித்ரா இப்போது கூந்தலை அவிழ்த்துவிட்டு லூஸ் ஹேரில் ஆட ஆதவன் ரேணுவை இழுத்து கட்டியணைத்து பின்னாலிருந்து அனைத்தும் ஆட , இப்ப என்னை எதுக்கு கூட்டி வந்தாங்கன்னு தான் தெரியல ...




பீரின் போதை லேசாக தலைக்கு ஏற பைத்தியக்காரன் போல நானும் மெல்ல ஆட ஆரம்பித்தேன் தனியாக ... அங்கே ஆதவன் ரேணுவை சுத்தலில் விட ரேணு வளைந்து நெளிந்து ஆட பவித்ரா போதையின் உச்சத்தில் ஷாம் இடுப்பில் ஏறி அமர , சுற்றி என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் ஒரு கூட்டம் அவரவர் இணையை கட்டிக்கொண்டு கூத்தடிக்க எனக்கு இன்னொரு பீர் அடிச்சா நல்லாருக்கும்னு மீண்டும் பீரடிக்கும் இடத்துக்கே போனேன் !!


ஒரு லார்ஜை முடித்துவிட்டு இருபது நிமிஷம் இருக்கும் !!


அங்கே வந்து பார்த்த எனக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது !!


அங்கே பார் ஓரமாக வெயிட்டிங் டேபிள் சேரில் ஷாம் அமர்ந்திருக்க பவித்ரா நின்றுகொண்டு அவன் முகமெல்லாம் முத்தமிட்டு அவனை லிப்லாக் செய்துகொண்டிருக்க , என்னுடைய ரேணு எங்கன்னு நான் தேட அவர்களை ஆளையே காணும் ...


பிஸியா கிஸ்ஸடிச்சிட்டு இருந்த ஷாமிடம் சென்று , ப்ரோ ரேணு எங்க ?


இங்க தான் இருப்பா என்றபடி இருவரும் சற்றே விலகி , எங்கடி போனா அவ என்று பவித்ராவை கேட்க ...


தெரியலைடா என்று மீண்டும் அவனை முத்தமிட , நக்காதடி !!


ம்ம் என்று மீண்டும் அவன் மேலே ஏறிக்கொண்டு அவன் கண்ணம் கழுத்து என்று நக்க ... நான் அந்த இடத்தை விட்டு நகர்ந்து ரேணுவையும் ஆதவனையும் தேட ஆரம்பித்தேன் !! சில நிமிடங்கள் தான் இருக்கும் !! ஒரு தடியான ஆள் வந்து என்னை பிடித்து , ஹலோ என்ன சுத்தி சுத்தி வர ?


நான் ரேணு ... ரேணு ரேணுவை தேடுறேன் ! திக்கி தடுமாறி சொல்ல ...


யாரு உன்னோட பேரா ?

ஆமா இங்க தான் ஆடிட்டு இருந்தா நான் போயி ஒரு பீரடிச்சிட்டு வந்து பார்த்தேன் ஆள காணும் ...


அவன் நக்கலாக சிரித்தபடி இங்க தான் எங்கனா ஒதுங்கிருப்பா ஒரு ஓரமா நில்லு ... இந்தமாதிரிலாம் சுத்தி வந்த அப்புறம் வெளில தள்ளிடுவேன் !!


ஒதுங்கிருப்பான்னா எங்க ?
Like Reply


Messages In This Thread
RE: " நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் 2.0" - by mallumallu - 25-10-2023, 06:41 AM



Users browsing this thread: 66 Guest(s)