Fantasy " நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் 2.0"
ரேணு இப்ப என்ன பண்ணப்போறோம் !!


ஆடப்போறோம் !!



ரேணு எனக்கு டான்ஸலாம் ஆட வராது ...



ஆமா இங்க என்ன ஸ்டேஜ் பெர்பாமென்ஸ் பண்ணப்போறியா சும்மா நாலு குதி குதிடா ... சரக்க போட்டா டான்ஸ் தானா வரும் !!



ரேணு நீ சரக்கு அடிப்பியா ?

உங்க முன்னாடி தான சார் ஆரம்பம் ஆனது , சும்மா பப்புக்கு போனா மட்டும் ...



வோட்கா தான்டா சும்மா ரெண்டு ஷாட் !! நீ என்னடா இவ்வளவு கேள்வி கேக்குற .... சரி நீ இங்கே நில்லு நான் போயி ஆதவனை கூட்டிட்டு வரேன்னு ரேணு துள்ளலாக செல்ல ... ரேணுவை பத்தி நான் என்ன நினைச்சேனோ அதெல்லாம் தாண்டி ரொம்ப தூரம் போயிட்டா ...


வாழ்க்கைல இந்தமாதிரி தன்னம்பிக்கை இல்லாமல் நான் உணர்ந்ததே இல்லை !! இரண்டு அழகான பெண்கள் அதில் ஒருத்தி என் காதலி ! என்னை தோள் சேர்த்துக்கொண்டு அணைத்துக்கொண்டு வருகின்றாள் !! ஆனால் உள்ளுக்குள் அப்படி ஒரு பயம் !! என்ன நடக்குமோ நம்மை என்னவெல்லாம் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாக்க போறாங்களோ என்று உள்ளுக்குள் உதறல் எடுக்க ஆரம்பித்தது !!

என்னை எப்படி கை கோர்த்துக்கொண்டு அழைத்து வந்தாளோ அதேபோல ஆதவனையும் அழைத்துக்கொண்டு வந்தாள் !! உள்ளே நுழைந்த நொடி எதோ ஒரு கனவு தேசத்துக்குள் நுழைந்ததை போன்ற உணர்வு !! இரைச்சலான இசை செவியை துளைக்க ஜில்லென்ற ஏசி முகத்தில் அறைய ... ஆறரை அடி உயர காவலர்கள் நிற்க ... இங்கல்லாம் நாம ஏன் வரணும் ?


ஆண்களும் பெண்களுமாக ஆட்டம் போட, ஜோதியில் நாங்களும் கலந்தோம் !! பவித்ராவும் ஷாமும் கூட்டத்தில் கரைந்து காணாமல் போக ஆதவன் ரேணுவை இழுத்துக்கொண்டு பாருக்கு செல்ல நானும் பின்னாடியே நாய் குட்டி போல ஓடினேன் !!


ஒரு லார்ஜ் எடுத்துக்கங்க ப்ரோ அப்பத்தான் ஆட்டமே வரும் ... என்று ஒரு லார்ஜ் பீரை வாங்கி நீட்ட நானும் அதை வாங்க ரேணு லேசாக ஆடியபடி என்னை பார்க்க , ஒரு ஷாட்டா ரெண்டு ஷாட்டா என்று ரேணுவிடம் ஆதவன் கேட்க ... ரேணு இரண்டு விரல்களை உயர்த்த ... அவனும் ரேணுவை காட்டி இரண்டுன்னு பேரரிடம் சொல்ல அவன் இரண்டு சின்ன கிளாஸ்ல சரக்க ஊத்தி குடுக்க ரேணு அதை எடுத்து என் பீர் கிளாசில் மோதி சியர்ஸ் டார்லிங் என்றாள் !!


வேறு உலகத்தில் சஞ்சரிக்கும் ரேணுவை காதல் எனும் கயிறு கொண்டு என்னுடைய உலகத்திற்கு இழுக்கப்பார்கிறேன் ஆனால் அவள் கயிறை சற்றே லேசாக பிடித்துக்கொண்டு மேலே மேலே சென்று கொண்டிருக்கிறாள் !!


சரியா ஒரு நிமிஷம் இருக்கும் !! சட்டென ஒரே சாத்து முழுசாக முடித்துவிட்டான் அந்த பீரை .. ரேணு இரண்டு ஷாட்டையும் முடிக்க , நான் காரா சேவ் கிடைக்குமா கடலை கிடைக்குமான்னு பார்க்க சைட் டிஷ் என்று ஒன்று இதற்கெல்லாம் கிடையாதுன்னு அப்பத்தான் தெரிந்தது !!


கஷ்டப்பட்டு குடிக்க ... ப்ரோ இப்படி ஓரமா உக்காந்து குடிச்சிட்டு அப்புறமா அந்த dancing floor வந்துடுங்கன்னு என் காதலியை என் கண் முன்னாடியே இழுத்துக்கொண்டு போக , நானும் பீரை ஒரு ஓரமாக உக்கார்ந்து குடிக்க ஆரம்பித்தேன் !!
Like Reply


Messages In This Thread
RE: " நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் 2.0" - by mallumallu - 25-10-2023, 06:41 AM



Users browsing this thread: 70 Guest(s)