25-10-2023, 06:39 AM
பின்ன என்னடி ? நீ லென்த் கவுன் போட்டு சும்மா இடுப்ப ஆட்டுனா போதும் ... அதைவிட்டு தேவயானி கிளாமர் காட்டாம மாடர்ன் டிரஸ் போடுமே அந்தமாதிரி ...
ஷாம் போதும் விட்டா பேசிகிட்டே போவ ... எதுனா ஆர்டர் பண்ணுடா பசிக்குது !!
ஆளாளுக்கு லைட்டா ஆர்டர் பண்ணாங்க !! சும்மா எனக்கு இருந்த சந்தேகத்தை கேட்டேன் !! ப்ரோ பப்புன்னா பேரா தான போகணும் ?
ஆமாம் !
இப்ப நாம அஞ்சி பேர் இருக்கோம் எப்படி ?
ஒரு பொண்ணு போதும் ப்ரோ எத்தனை பேர் வேணா உள்ள போலாம் !!
ஏன் அப்படி ?
பசங்களுக்கு ஒன்னு தான் இருக்கு பொண்ணுங்க அஞ்சு பேர ஒரே நேரத்தில் ஹேண்டில் பண்ண முடியும் !!!
அது என்ன கணக்கு அஞ்சு பேரு ?
இப்போதைக்கு ரெண்டு பேர் வரைக்கும் வந்துருக்காளுங்க அஞ்சி பேர்லாம் இனிமே தான் டெவலப் ஆகனும் ...
ஷாம் நீ உதை வாங்கப்போறன்னு பவித்ரா அவன் முதுகை குத்த .. அங்க என்ன பேசிக்கிறாங்கனு கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது !!
அப்படின்னா ? இவங்க நாலு பேரும் வேற வேற லெவல்ல போறாங்க போல ...
நான் யோசித்தபடி இருக்க அந்த நான்கு நண்பர்களும் ஒருத்தர ஒருத்தர் கலாய்ச்சப்படி பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் சாப்பிட ஷாமின் டாமினேட்டிங் கேரக்டர் எனக்கு புரிந்தது !! இதுல இன்னொரு விஷயம் இவங்களுக்குள்ள இந்த நாலு வருஷத்துல என்னென்னமோ நடந்துருக்கு ரேணு எல்லாத்தையும் இப்ப தான் ஆரம்பிக்குது ரெண்டு வாரம் முன்ன தானு இப்ப தான் கோடிட்டு காட்டுறா ...
ஒருவழியாக சாப்பிட்டு முடிச்சி கிளம்பிட்டோம் !!
இப்ப நான் உண்மையில் பப்புக்கு போயி தான் ஆகணுமா ? பேசாம எதுனா சினிமாவுக்கு போலாமான்னு கேட்க வாய் வந்தாலும் கேட்க முடியாமல் அமைதியாக வந்தேன் !!
பார்க்கிங்கில் பைக்கை எடுக்க அன்றுபோல ஆதவனுக்கு பின்னே ரேணுவும் பின்பு நானும் ஏறிக்கொள்ள , ஷாமும் பவித்ராவும் முன்னாடி செல்ல போலீஸ் கண்ணில் சிக்காமல் கொண்டு சேர்த்தான் ஆதவன் !!
இந்த மாதிரி இடங்களை எல்லாம் நான் சினிமாவில் தான் பார்த்திருக்கேன் முதல்முறையாக உள்ளே போறேன் ...
இளம் பெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகளில் வந்த வண்ணம் ...
உண்மையில் ஷாம் சொன்னது உண்மை தான் ரேணுவும் புவியும் இழுத்து போர்த்திக்கிட்டு தான் வந்துருக்காங்க .... குட்டைப்பாவாடைகளும் கிழிந்த ஆடைகளும் முன்னழகை காட்டும் விதவிதமான டாப்ஸ் ... இது சென்னை தானா ? எங்கோ உழைத்துக்கொண்டிருக்கும் ஒரு கூட்டத்துக்கு இதெல்லாம் என்னன்னே தெரியாம போயிடும் !! பட்டிக்காட்டான் முட்டாய் கடைய பார்த்தமாதிரி வாயை பிளந்து பார்த்துக்கொண்டிருக்க முதலில் ஷாமும் பவித்ராவும் உள்ளே போக , ஆதவன் என்னிடம் நான் வெயிட் பண்ணுறேண்டி நீ ப்ரோவ கூட்டிட்டு போயிட்டு வா ...
ஓகேடா டென் மினிட்ஸ் ...
ரேணு என் கையை பற்றி இழுத்துக்கொண்டு உள்ளே செல்ல , ரேணு நீ இங்கல்லாம் வந்துருக்கியா ?
இல்லைடா இதான் முதல்முறை !!
மனசுக்குள் ஒருவித நிம்மதி பரவியது ... ஆனா நீ டான்ஸ் ஆடும்போது உனக்குன்னு fans இருப்பாங்கன்னு ஆதவன் சொன்னான் ....
ஆமா அதுக்கென்ன ?
அப்புறம் முதல்தடவைன்னு சொல்லுற ...
லூசு இந்த பப்புக்கு இதான் முதல்முறை ...
செக்கிங் முடிந்து உள்ளே செல்ல நீண்ட காரிடாரில் ரேணு என்னை கோர்த்துக்கொண்டு உள்ளே செல்ல ...