24-10-2023, 11:58 PM
அவர் என்மேல் எப்போதும் பாசமாக இருப்பார் என்னை கண்கலங்க விட்டது இல்லை எங்கள் வாழ்க்கை சந்தோசமாகவும் நிறைவாகவும் போய் கொண்டு இருந்தது அவருக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை ஆனால் அன்று ஒருநாள் மாலை வீட்டுக்கு வரும் பொழுது குடித்து இருந்தார் நான் என்னங்க இது புது பழக்கம் அவர் ஒன்றும் பேசாமல் போய் படுத்து விட்டார் மறு நாள் கம்பெனி க்கு போக வில்லை சற்று வெளிய போய் விட்டு உடனே வந்தார் கையில் மது பாட்டிலுடன் என்னங்க இது புதுசா இருக்கு என்றேன் என்னை தடுக்காதே என்னால் வாழ முடியாது என்று புலம்பினார் ஏன் என்னவாகிவிட்டது நம் கம்பெனி நல்லாத்தான் போனது இடையில் ஒரு சில கமிட் மென்ட் உடனே முடிக்க வேண்டி ஒரு நிருவனத்திடம் கையெழுத்து போட்டு கடன் வாங்கினேன் அதை என்னால் சரியாக கட்டமுடியவில்லை ஆதலால் வட்டிக்கு வட்டி போட்டு அதை உடனே திருப்பி கேட்கிறார்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை ஏன் நம் வாடிக்கையாளர் மற்றும் நண்பர்களிடம் கடன் கேட்கலாமே என்றேன் அவர்களிடம் கேட்டு விட்டேன் ஒன்றும் கிடைக்க வில்லை என்ன செய்வது என்றே புரியவில்லை என்று புலம்பினார் அந்த நேரம் ஒரு போன் கால் வந்தது அதை எடுக்காமல் என்னை எடுக்க சொன்னார் நான் எடுத்தேன் மறுமுனையில் ஒருவன் பேசினான் ஹலோ வெங்கடேஷ் நான் இம்ம் என்றேன் வெங்கடேஷ் இல்லையா நான் அவரது மனைவி தான் பேசுறேன் அவர் போனை வைத்து விட்டு வெளிய சென்று இருக்கிறார் என்றேன் இந்த பொய் எனக்கு தேவை இல்லை அவரை வந்து கடனை கட்ட சொல்லுங்கள் இல்லை வீட்டுக்கு வருவோம் அப்படி வந்தால் உங்கள் மரியாதை எல்லாம் போய் விடும் பார்த்து கொள்ளுங்கள் என்றான் சார் கொஞ்சம் டைம் கொடுங்கள் நாங்கள் திருப்பி கொடுத்து விடுகிறோம் என்றேன் அதை எங்கள் ஆபீஸ் இல் வந்து கேட்டு கொள்ளுங்கள் என்றான் நான் உங்கள் ஆபீஸ் முகவரி கொடுங்கள் வருகிறேன் என்றேன் அவனும் கொடுத்தான் தகவல் பெற மறுநாள் அவர்கள் ஆபீஸ் இக்கு போனேன்