24-10-2023, 10:50 PM
(23-10-2023, 06:09 PM)Thebeesx Wrote: சூப்பர் கதை மற்றும் கதையின் ஓட்டம் வடிவமைக்கப்பட்ட விதம் சூப்பர்.
கதையில் உள்ள ஆறு பெண்களின் கேரக்டர் அருமை.
தீபிகா & ஆர்த்தி கேரக்டர்களின் ஃபீலிங் சூப்பர்.
அஜய் & புஷ்பாவின் பகுதிகள் அருமை.
அஜய் & அபிராமி லவ் போர்சன் சூப்பர்,
தருனோட கேரக்டர் வடிவமைக்கப்பட்ட விதம் சூப்பர்,
ஜானகியின் இந்த சூழ்நிலைக்கு உண்மையான காரணம் என்ன என அறிய ஆவல்,
லீலாவதி கேரக்டர் எப்போ கதைக்குள்ள ஆழமா வரும்ன்னு எதிர்பார்ப்பு,
அபிராமியின் அடுத்த மூவ் என்ன என பல.
ஆர்த்தி, தீபிகா & புஷ்பாவை அஜய் மூலம் கொஞ்சம் கவனியுங்கள்.
கதை எழுத தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை தொடர்ந்து அதிக அப்டேட் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி,
வேற லெவல் ரைட்டிங்,
உங்களுடைய மிகப்பெரிய அடுத்த பதிவிற்காக எதிர்பார்ப்புடன் வெயிட்டிங்,
நன்றி.
உங்க எதிர்பார்ப்பு சீக்கிரம் தீர்க்க படும்..!
இரண்டு மூன்று அதிரடி அப்டேட்கள் இருக்கு அதுக்கு பிறகு எல்லாம் நடக்கும்.. லீலாவதி முழு நேரமாக வர இன்னும் நேரம் இருக்கு ஆனா அப்போ அப்போ வந்து போவாங்க கண்டிப்பா. கதையோட ஆரம்ப புள்ளியே அவ தான்.