24-10-2023, 04:38 PM
மறுநாள் காலையில் ஐ டி ஐ யில் கொஞ்சம் வேலைகள் இருந்தது.பைக்கில் வந்த இரண்டு மாணவர்கள் வரும் வழியில் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டதால் விஷயம் கல்லூரியில் பரவி சற்று பரபரப்பாக காணப்பட்டது நானும் மற்றொரு ஆசிரியரும் சேர்ந்து சென்று அவர்களை மருத்துவமனையில் பார்த்துவிட்டு உங்களது சேர்மனிடம் வந்து தகவலை தெரிவித்துவிட்டு அன்றைய வேலை ஓடிவிட்டது.
சாயங்காலம் வீட்டுக்கு வந்து நானும் கவிதாவும் பால்கனியில் அமர்ந்து எனது பையனுடன் விளையாடிக் கொண்டே பேசிக் கொண்டிருந்தோம். ஒரு நாள் பூஜையை பற்றிய பேச்சு வந்த பொழுது எனது மனைவி கவிதா நான் பக்கத்து வீட்டுஅக்காவிடம் பேசி விட்டேன் என்று சொன்னாள். பயனை அவர்கள் பார்த்துக் கொள்வதாகவும் சொல்லிவிட்டார்கள் என்று என்னிடம் சொன்னால் அதற்கு நீ என்ன காரணம் சொன்னாய் என்று நான் கேட்டேன் கவிதாவிடம் அதற்கு அவள் விருந்தினர்கள் வருவதாகவும் பையன் தொந்திரவு செய்வான் என்றும் சொன்னதாக சொன்னாள். நானும் நல்லதாக போய்விட்டது என்று சொன்னேன்.
திரும்பவும் கவிதா என்னிடம் ஏங்க இந்த பூஜையினால் எதுவும் பிரச்சினை வராதுல என்று என்னிடம் கேட்டாள்.
நான் என்ன பிரச்சனை வரப்போகுது கவிதா என்று கேட்டுவிட்டு இது நம்ம வீடு நம்ம இடம் நம்ம இடத்தில வச்சு செய்யப் போறோம் என்ன பிரச்சனை வந்திடப் போகுது இன்று கேட்டேன். அதற்கு கவிதாவும் தலையாட்டி விட்டு ஆமாங்க நம்ம வீடுன்றதனால பிரச்சனை இல்ல..... அவங்க காட்டுக்குள்ள வச்சு பண்ணுனாங்கன்னா எனக்கு பயமா இருந்துச்சு என்று சொன்னாள். அதற்கு கவிதா இல்லங்க காட்டுக்குள்ளனா வெட்ட வெளியாயிருக்கும் அங்கதான் வச்சு பண்ணுவாங்க யாராவது பாத்துட்டாங்கனா என்ன செய்யறது என்று கேட்டாள். நானும் ஆமா கவி நீ சொல்றதும் சரிதான் நம்ம வீடு தான் நமக்கு சேஃப்டி என்று சொன்னேன். உங்கள் வேறு பொதுவான விஷயங்களை பேசிக்கொண்டே அன்று இரவு படுக்கைக்கு சென்று விட்டோம்.