24-10-2023, 03:00 PM
ஒரு பழைய சினிமாவுல பார்த்த நியாபகம் இருக்கு.. என்றார் கதிர் அங்கிள்
எனக்குள் ஒருவன்னு கமல் சத்யராஜ் நடிச்ச படம் அது.. அதுல சத்யராஜ் முதல் கமலை அந்த விஞ்சில இருந்து தள்ளி விட்டு சாகடிப்பாரே அதுவா..
ஆமாம் ஆமாம்.. அதே சத்யராஜை லாஸ்ட் கிளைமாக்ஸ்ல ரெண்டாவது கமல் அங்கே கூட்டிட்டு போய் சத்யராஜை கீழ தள்ளி விடுவாரு.. அதே வின்ச்தான் என்று விளக்கம் கொடுத்தாள் ரிஷப்ஷனிஸ்ட்
அவர்கள் இருவரும் பேசிக்கொள்வதை பார்த்ததும் அம்மாவுக்கு பயம் வந்து விட்டது..
விஞ்ச் எல்லாம் வேண்டாம் குமார் எனக்கு ரொம்ப பயமா இருக்கு...
இங்கேயே ஒரு ஓரமா உக்காந்து வெய்ட் பண்ணி பஸ் வந்ததும் திரும்ப போய்டலாம்.. என்றாள்
மேடம்.. எத்தனை நாளைக்கு அப்படி உக்காந்து வெய்ட் பண்ணுவீங்க..
நைட்ல குளிரும்.. இரவு நேரத்துல ஓநாய்கள் சிறுத்தை புலிகள் எல்லாம் வரும்.. என்று ரிஷப்ஷன் பெண் இன்னும் பயமுறுத்தினாள்
குமார் அங்கிள் அம்மாவை பார்த்தார்..
வேற வழி இல்ல.. நம்ம அந்த விஞ்சில ஜங்கிள் ரிசார்ட் உள்ள போய்டலாம்..
அம்மாவுக்கும் வேற வழி தெரியல.. சரின்னு அரைமனதா ஓகே சொல்றா
இங்கே கம்யூனிகேஷன் எல்லாம் எப்படிம்மா.. என்று ரிஷப்ஷன் பெண்ணை பார்த்து அம்மா கேட்கிறாள்
மொபைல் போன்ல நெட் எதுவும் ஒர்க் ஆகாது மேடம்..
ஒரே ஒரு பழைய காலத்து 1 ரூபாய் காயின் டெலிபோன் மட்டும்தான் இருக்கு..
அதுல வேணும்னா நீங்க பேசலாம்.. என்றாள்
என்னோட வீட்டுக்கு நான் தகவல் சொல்லணும்.. என்றாள் அம்மா
அதோ அங்கே வெளியே இருக்கு பாருங்க... அந்த பப்லிக் பூத்துல இருக்க போன் யூஸ் பண்ணிக்கங்க மேடம் என்று ஹோட்டல் வெளியே இருந்த போன் பூத்தை காட்டினாள்
குமாரும் அம்மாவும் ஹோட்டல் விட்டு வெளியே வந்தார்கள்..
குமார் உங்கிட்ட 1 ரூபாய் காயின் இருக்கா என்று கேட்டாள் அம்மா
ம்ம்.. இருக்கு இந்தா என்று எடுத்து கொடுத்தார்
அம்மா அவசரமாக அந்த போன் பூத்துக்கு ஓடினாள்
அந்த பழைய போன் ஒரே தூசியும் துரும்புமாக இருந்தது..
யாருமே இதுவரை உபயோகித்தது போல தெரியவில்லை..
விரல் வைத்து சுற்றி சுற்றி டயல் செய்யும் அந்த காலத்து போன் அது..
தன் வீட்டு நம்பரை அவசரமாக சுழற்றினாள்..
ரிங் போனது..
ஹலோ என்று எதிர் முனையில் குரல் கேட்கவும்..
1 ரூபாய் காயினை ஓட்டைக்குள் போட்டாள்
ஹலோ.. நான்தாங்க.. என்று ஆரம்பித்தாள்
அவ்வளவுதான் எதிர் முனையில் இருந்து அவளை அவள் கணவன் பேசவே விடவில்லை..
என்ன நல்ல படியா போய் சேர்ந்தியா.. உன் காலேஜ் பிரெண்ட்ஸ் எல்லாம் பார்த்தியா..
தங்குற வசதிகள் எல்லாம் எப்படி இருக்கு.. எவ்ளோ சீக்கிரம் திரும்பி வர முடியுமோ அவ்ளோ சீக்கிரம் வந்த சேரு.. என்று சொல்லி கணவன் கோபமாக வளவளவென்று பேசினார்..
ட்ரிப் கேன்சல் ஆயிடுச்சிங்க.. இங்க நானும் குமார்னு ஒரு பிரண்டு மட்டும்தான்.. என்று அம்மா சொல்ல ஆரம்பித்தாள்
உயிங்ங்ங்ங் உயிங்ங்ங்ங் உயிங்ங்ங்ங் என்ற சத்தத்துடன் போன் கட் ஆனது