24-10-2023, 08:06 AM
(24-10-2023, 01:18 AM)Rajar32 Wrote: Comments ethirpaathu story eluthuna yaarume comments poda matanga nanba, first maathiri yarum active ilala so pls understand and update your story...
உண்மைதான் நண்பா முன்புபோல் நமது தளத்தில் அதிகமாக யாரும் கமென்ட் செய்வது இல்லை எனது கதைக்கு கமெண்ட் செய்யும் நண்பர்களுக்காக இந்த கதையை தொடர நினைக்கிறேன் நிச்சயம் இந்த கதையைத் தொடர்ந்து எழுதுகிறேன்