23-10-2023, 11:43 PM
(This post was last modified: 23-10-2023, 11:46 PM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
(23-10-2023, 07:00 PM)justfunx0101 Wrote: எழுதுவது அவ்வளவு எளிதானது அல்ல, மணி நேரங்களை சிலர் செலவிடுவார்கள். ஆனால் உங்கள் முட்டாள்தனமான நேர்மையற்ற கருத்துகளால் அந்த கதைகளை கீழே தள்ளுவது மிகவும் எளிது.
இப்படி பொய் கருத்தை எழுதாமல், 100 போஸ்ட்டுக்கு ஒரு முறை நேர்மையான கருத்தை பதிவிடுங்கள்..
அது கதை நல்லா இல்லை என்ற பதிவாக இருந்தாலும் சரி...
என்னுடைய கதைகளுக்கு கருத்து தெரிவிக்கும் ஒவ்வொருவருக்கும் பதில் சொல்வது என் கடமை நண்பரே,மேலும் நான் எப்பொழுது நான் என்னுடைய கதைக்கு update கொடுக்கிறேனோ,அப்பொழுது தான் நான் மற்றவர்களுக்கு பதில் அளிக்கிறேன்.இதனால் மற்ற கதைகளை முந்தி என் கதை நான் update கொடுக்கும் பொழுது மட்டுமே முன்னே வரும்.ஒரு பாகம் எழுத எனக்கும் மூன்று அல்லது நான்கு மணி நேரம் ஆகிறது.இன்று இந்த பதிவை பார்த்து எனக்கு கதை எழுத மனமே வரவில்லை. குறைந்தபட்சம் என் கருத்தையாவது பதிவு செய்யலாம் என்று தான் போட்டேன்