23-10-2023, 07:06 PM
(23-10-2023, 06:13 PM)omprakash_71 Wrote: Very Nice Start Bro
எழுதுவது அவ்வளவு எளிதானது அல்ல, மணி நேரங்களை சிலர் செலவிடுவார்கள். ஆனால் உங்கள் முட்டாள்தனமான நேர்மையற்ற கருத்துகளால் அந்த கதைகளை கீழே தள்ளுவது மிகவும் எளிது.
இப்படி பொய் கருத்தை எழுதாமல், 100 போஸ்ட்டுக்கு ஒரு முறை நேர்மையான கருத்தை பதிவிடுங்கள்..
அது கதை நல்லா இல்லை என்ற பதிவாக இருந்தாலும் சரி...