23-10-2023, 04:12 PM
(This post was last modified: 23-10-2023, 04:17 PM by dreamsharan. Edited 1 time in total. Edited 1 time in total.)
அடி தூள் கிளப்புகிறாய் சித்தார்த். இடையில் வீக்னெஸ் என்றும் பர்ச்சேஸ் மேனேஜர் என்றும் எழுதியிருந்ததைப் படிக்கும் போது திலகாவுக்காக க்யூ பெருசாக இருக்கும் போல் தெரிகிறதே. சூப்பர்.
எங்களிடம் கருத்து கேட்ட நீ முடிவாக எப்படித் தொடர்வாய் என்பதை நீ சொல்லவில்லை. அதிலும் சஸ்பென்ஸொ?
ஆனாலும் கதை சிறப்பாய் கொண்டு போகிறாய் என்பதில் சந்தேகமில்லை. உன் விருப்பப்படியே தொடரவும்.
எங்களிடம் கருத்து கேட்ட நீ முடிவாக எப்படித் தொடர்வாய் என்பதை நீ சொல்லவில்லை. அதிலும் சஸ்பென்ஸொ?
ஆனாலும் கதை சிறப்பாய் கொண்டு போகிறாய் என்பதில் சந்தேகமில்லை. உன் விருப்பப்படியே தொடரவும்.