23-10-2023, 10:58 AM
(23-10-2023, 01:46 AM)Tamilmathi Wrote: கதை ஆரம்ப காலத்தில் முயல் வேகம் இருந்தாலும் ,
இப்போது அதன் நிலைமை?
நான் நிறைய தடவை இதுக்கான பதிலை சொல்லியிருக்கேன். என்னோட இன்னொரு திரெட்ல கூட அப்டேட் தாமதம் ஆவதற்கு காரணம் என்னனு சொல்லியிருக்கேன். ஒவ்வொருத்தருக்கும் சொந்த வாழ்க்கையில் ஆயிரம் பிரச்சனை இருக்கும். எல்லாத்தையும் இங்க சொல்லிக்கிட்டு இருக்க முடியாது.
தமிழில் சில பழமொழிகள் இருக்கிறது.
"தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்து பதம் பார்க்காதே"
"பாவம் புண்ணியம் பார்த்து பழைய சேலை கொடுத்தா, அதை வீட்டுக்குப் பின்னாடி போய் முழம் போட்டு பார்த்தாலாம்"
ரெண்டுக்கும் ஒரே மாதிரி அர்த்தம் தான்.
❤️ காமம் கடல் போன்றது ❤️