23-10-2023, 05:50 AM
(22-10-2023, 08:08 PM)bulldozer2589 Wrote: bro neenga indha storya endha maari ezhludhanumnu irundhingalo appadiyae ezhludhunga
ena incest vaenumnu oru side iruku vaenaamnu oru side iruku but the best part of all this is how beautifully the author is taking the story forward irrespective of the criticism that is about to come here after and not stopping it midway
100% correct. This is the best advice to any story writer.
சில பேர் உன் கதையைப் படிக்கிறார்கள் என்பதே உனக்குத் தெரியாது. கமெண்டும் போட மாட்டார்கள். லைக்ஸும் போட மாட்டார்கள். ஆனால் திடீர் என்று ‘அப்படி எழுதாதே, இப்படி எழுது’ என்று உன் கதைக்கு அறிவுரை சொல்ல தான் அவர்களின் ஒரு கமெண்ட் வரும். இது போன்ற அதிகப்பிரசங்கிகள் நிறுத்திய நல்ல கதைகள் இங்கு நிறைய உண்டு. எனவே அவர்களைப் பொருட்படுத்தாதே.
நீ எப்படி எழுத வேண்டும் என்று எண்ணியிருக்கிறாயோ அப்படியே எழுது நண்பா. நீ கேட்டதற்கு நான் கூட ஒரு கருத்தைத் தெரிவித்து இருந்தேன் என்றாலும் உன் விருப்பப்படி நீ எழுதும் போது தான் கதையை சிறப்பாக எழுத முடியும்.
அருமையாக எழுதுகிறாய். நிறுத்தாமல் தொடர்ந்து எழுது. நன்றி.
J.Z.Antony
அழகின் ரசிகன்
அழகின் ரசிகன்