22-10-2023, 04:23 PM
(This post was last modified: 22-10-2023, 05:28 PM by malarkumar. Edited 2 times in total. Edited 2 times in total.)
இருவரும் அருகில் இருந்த நகை கடைக்கு சென்றோம்... முதலில் தாலி section சென்றோம்... அங்கிருந்த salesman "எந்த model sir" என்றார்... நான் கெத்தா ஆன்டயிடம் "என்ன model " என்றேன்... கீதா ஆண்ட்டி "Thennamara Thoppai Thali Set" என்றார்கள்... அந்த நபர் "எத்தனை பவுன்" என்றார்... கீதா ஆண்ட்டி "ஒரு 2 பவுன் ல தாலி 2 oru gram coin " என்றார்கள்... அந்த நபர் "இத கோர்க்க chain ஏதும் வேணுமாம்மா" என்றார்... நான் "ஆமாம் 5 பவுன்ல chain கொடுங்க" என்றேன்... அந்த நபர் காண்பித்த design இல் ஒன்றை select செய்தோம்... அவர் தாலியை மஞ்சள் கயிறில் கோர்த்து பூஜை செய்து விட்டு தருவதாக சொன்னார்... நாங்கள் சரி என்று கூறிவிட்டு wait செய்தோம்... நான் அதற்குள் மோதிரம் காண்பிக்க சொன்னேன்... அவர்கள் நாங்கள் இருக்கும் இடத்துக்கே எடுத்து வந்தார்கள்... ஒரு desing செலக்ட் செய்து Kumar என்ற மோதிரம் அவர்களுக்கும் Geetha என்ற மோதிரம் எனக்கும் order செய்தேன்... அதற்க்கு ஒரு பத்து நிமிடம் ஆகும் என்று கூற கீதா ஆண்ட்டி என் காதில் "குமார் துணிக்கடையில நாம kiss அடிச்சப்ப என் சுடிதார் pant loose ஆகிடுச்சு... இரு நான் washroom போயிட்டு வந்துடறேன்" என்றார்கள் நான் "ம் சரி ஆண்ட்டி" என்று கூற அவர்கள் ground floor சென்றார்கள்... நான் அதற்குள் அந்த salesmanஇடம் hip size 36 க்கு 8 பவுனில் ஒட்டியாணம் மற்றும் Kumar என்று heartin போட்ட dollar உடன் 2 பவுனில் செயினும் Geetha என்று heartin போட்ட dollar உடன் 2 பவுனில் செயினும் வாங்கி தனியே bill போட்டு எங்கள் கல்யான நாள் பரிசாக வாங்கி மறைத்து வைத்து கொண்டேன்… அதற்குள் கீதா ஆண்ட்டி washroom சென்று திரும்ப... தாலியும் மோதிரமும் வந்தது... கீதா ஆண்ட்டி மோதிரத்தையும் தாலியையும் வாங்கி பார்த்துவிட்டு "நல்லா இருக்கு" என்று கூற நாங்கள் அதற்க்கு pay பண்ணிவிட்டு அதை பெற்று கொண்டு நகைக்கடையை விட்டு வெளியே வந்தோம்... மணி 5 ஆகி இருந்தது... கீதா ஆண்ட்டி என்னிடம் "அடுத்து எங்க போறோம்" என்றார்கள்... நான் "வேறென்ன கல்யாண மாலை, first night மெத்தையை அலங்காரம் பண்ண பூ வாங்கத்தான்" என்றேன்... இருவரும் பூ கடைக்கு சென்றோம்... கீதா ஆண்ட்டி என் காதில் "குமார் மாலையெல்லாம் நல்லா grand ஆ இருக்கனும் அதே போல மெத்தை முழுசும் பூ மட்டும் தான் இருக்கணும்" என்றதும் நான் "சரி ஆண்ட்டி...கல்யாண மாலையும், மல்லிப்பூ சரமும், அப்புறம் உதிரி ரோஜாவும் மல்லிப்பூவும் வாங்கிப்போம்" என்றேன் ஆண்ட்டி "மல்லிப்பூ ஓகே... எதுக்கு ரோஜா?" என்றார்கள் நான் "ஆண்ட்டி ரோஜா தான் love க்கு அடையாளமே ரோஜா petals ஐயும் உதிரி மல்லி பூவாலேயும் மெத்தை முழுசும் போட்டிரலாம் கட்டின மல்லியால மெத்தை full ஆ அலங்காரம் பண்ணிடலாம்" என்றேன்... நான் முதலில் இருவரும் கல்யாணம் பண்ணி கொள்ள பெரிய மாலை வாங்கினோம்... பின் மெத்தையை அலங்காரம் செய்ய பத்து பெரிய பந்து கட்டிய மல்லி பூ வாங்கினோம்… பின் ரோஜா பூ ஒரு மூட்டையும் மல்லி பூ உதிரி இரண்டு மூட்டையும் வாங்கினோம்... அவர்களிடமே Flower Headboard For Bedroom Design Decoration, Candles, Pink and white colur heart-shaped floating balloons, Net Curtains and White Flowers for Bed ம் ஆர்டர் செய்தோம்... பணம் செலுத்திவிட்டு... இதை எல்லாம் delivery பண்ண address சொல்லிவிட்டு கிளம்பினோம்...