என் பக்கத்துக்கு வீடு கீதா ஆண்ட்டி என் தரமாக மாறிய கதை
#47
இருவரும் மார்க்கெட் சென்றடைந்தோம்... அவர்கள் கையிலிருந்த பையை நான் வாங்கிக்கொண்டேன்... வாடிக்கையாக செல்வதால் காய்கறி விற்பவர்கள் நன்கு பரிச்சியமானவர்களாக இருந்தார்கள்... ஒரு கடையில் நான் புதினா வாங்கி கொண்டு இருக்க அந்த கடைக்காரர் தக்காளியை எடை போட்டு கொடுக்க கீதா ஆண்ட்டி "எனக்கு தெரியாது நீங்க sir கிட்ட காண்பிச்சிட்டு போடுங்க" என்றார்கள்... கடைக்காரர் "sir ... madam நீங்க சொன்ன தான் வாங்குவேன்னு சொல்றாங்க... கொஞ்சம் பார்த்து சொல்லுங்க sir " என்றார்... நான் தக்காளியை பார்த்தேன்... அணைத்து பெரிதாக இருந்தது... கடைக்காரரிடம் "இப்படி எல்லாத்தையும் பெருசா, காயா போட்டிங்கன்னா எப்படி... கொஞ்சம் medium size ல பாதி பழமா பாதி செங்காயா விடுங்க... அப்போ தான் ஒரு வாரம் தாங்கும்" என்றேன்... கடைக்காரர் "சரி sir " என்று கூறிவிட்டு கீதா ஆன்டயிடம் "madam ... லேடீஸ் கூட இப்படி வாங்க மாட்டாங்க... sir இவ்வளவு correct ஆ வாங்குறாரு" என்று கூறிவிட்டு "ப்ளீஸ் இனிமே நீங்க தனியா வாங்க madam ... sir கூட வராதீங்க" என்று கூற கீதா ஆண்ட்டி "chance எ இல்லை... இனிமே நானும் sir ம் தான் வருவோம்" என்று கூறினார்கள் (எந்த அர்த்தத்தில் கூறினார்கள் என்று தெரியவில்லை ஆனால் அடுத்த முறை இருவரும் கணவன் மனைவியாக market வருவோம் என்று கனவிலும் நான் நினைக்கவில்லை)... இருவரும் காய்களை வாங்கி கொண்டு வண்டியை நோக்கி சென்றோம்... கீதா ஆண்ட்டி "ஏய் குமார் super ஆ select பண்றடா... அருமையா காய் வாங்குற... உன்ன கட்டிக்க போரவ ரொம்ப கொடுத்து வச்சவடா" என்றார்கள்... நான் "ஆண்ட்டி இப்போ நீங்க தான் கலாய்க்கிறீங்க... காய் நல்லா வாங்குறதெல்லாம் ஒரு qualification ஆ இதுனால எல்லாம் ஒரு பொண்ணு கொடுத்து வச்சிருக்கணுமா?" என்றேன்... கீதா ஆண்ட்டி "இல்ல குமார் நான் காய் வாங்குறதை வச்சிமட்டும் சொல்லலை... உன்னை observe பண்ணதுனால சொல்றேன்... உண்மையிலேயே உன்னை கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு ரொம்ப ரொம்ப கொடுத்து வஞ்சவ... infact ஷாலினி க்கு கல்யாணம் ஆகம இருந்திருந்தா நான் உனக்கு தான் கல்யாணம் பண்ணி கொடுத்திருப்பேன்" என்றார்கள்... நான் "ரொம்ப தேங்க்ஸ் ஆண்ட்டி" என்று கூறிவிட்டு "அடுத்து வீட்டுக்கு தானே ஆண்ட்டி?" என்றேன்... கீதா ஆண்ட்டி "ஏன் குமார் நம்ம வாடிக்கையா juice சாப்டுட்டு தானே போவோம்... இன்னைக்கும் juice குடிச்சிட்டே போலாம்" என்றார்கள்... நான் "ம் சரி ஆண்ட்டி" என்று கூறி விட்டு வண்டியை start செய்தேன்... கீதா ஆண்ட்டி என் பின்னால் அமர்ந்து என் தோலை பற்ற இருவரும் juice கடைக்கு சென்றோம்... எங்களை பார்த்தவுடன் அங்கிருந்த பெண் "வாங்க sir வாங்கி மேடம்... எங்க கொஞ்ச நாளா ஆளை காணும்" என்றாள்... கீதா ஆண்ட்டி "ஊருக்கு போயிருந்தேன் அதனாலதான் வரமுடியலை" என்று கூற... அந்த பெண் "ஓ சரி மேடம்" என்று கூறிவிட்டு "உங்க room free யா தான் இருக்கு... நீங்க போங்க மேடம்... நான் உங்க favorite மாதுளை juice போட்டு எடுத்துட்டு வரேன்" என்று கூற இருவரும் சிரித்தபடி நாங்கள் இருவரும் வழக்கமாக அமரும் room க்கு சென்று அமர்ந்தோம்...
[+] 2 users Like malarkumar's post
Like Reply


Messages In This Thread
RE: என் பக்கத்துக்கு வீடு கீதா ஆண்ட்டி என் தரமாக மாறிய கதை - by malarkumar - 22-10-2023, 08:02 AM



Users browsing this thread: 3 Guest(s)