22-10-2023, 06:20 AM
ஏன் நண்பர்களே என் கதை யாருக்கும் பிடிக்கவில்லையா என்ன குறிப்பிட்ட இரண்டு, மூன்று நண்பர்களை தவிர வேறு யாரும் கமென்ட் செய்வதே கிடையாது ஏன் நண்பர்களே என் கதையில் ஏதாவது குறை இருக்கிறதா..? தயவு செய்து கூறுங்கள் அதை சரி செய்ய முயற்சி செய்கிறேன்.