21-10-2023, 07:16 PM
பாகம் -10
கீர்த்தி,சிவா காதல் மொட்டாகி மலர்ந்து காத்து இருந்த தருணம்,
டேய் சிவா,எப்போ வந்து என் அம்மாவை பார்த்து பொண்ணு கேட்க போறே.
என் ப்ரெண்ட் முத்து கல்யாணம் வருகிற திங்கள்கிழமை நடக்க போகுது கீர்த்தி,கொஞ்சம் அந்த வேலையா பிஸியா இருக்கேன்.அது முடிச்ச உடனே உன் அம்மாவை வந்து பார்க்கிறேன்.
என்னது திங்கள்கிழமையா?
ஆமா, இதுக்கு ஏன் அதிர்ச்சி ஆகிற?
இல்லடா,ஊட்டியில் ஒரு confernence மீட்டிங் அதுவும் சன்டே,நம்ம கம்பெனி சார்பா என்னை அனுப்புறாங்க.ரெண்டு நாள் அங்கே தங்கி இருக்கணும்.இந்த மீட்டிங்கில் மட்டும் நான் வெற்றிகரமாக பிரசன்டேஷன் கொடுத்து விட்டால் என்னை TL ஆக்குவதா சொல்லி இருக்காங்க.
என்ன கீர்த்தி திரும்பவும் மேனேஜர் கூட போய் பிரசன்டேஷன் தயாரிக்கிற வேலை எல்லாம் செய்யணுமா?
இல்ல சிவா,நான் மட்டும் தான் தனியா போறேன்.இந்த தடவை மேனேஜர் கூட வரல.பிரசன்டேஷன் எல்லாம் தயாரித்து விடுவேன்.ஆனால் மீட்டிங் அட்டென்ட் பண்ணுவதை நினைத்தால் தான் கொஞ்சம் படபடப்பாக இருக்கு.
தைரியமாக போய் பிரசன்டேஷன் கொடு கீர்த்தி, எனக்கு ஒரு வருத்தம் என்ன என்றால் முத்து-கவிதா கல்யாணத்தின் போது உன்னை என் நண்பனுக்கு அறிமுகப்படுத்தலாம் என்று நினைத்தேன்.அதுவும் சாட்சி கையெழுத்து போட ஒரு ஆள் தேவை.
அய்யோ சாரிடா,இது ரொம்ப முக்கியமான மீட்டிங்..
சரி பரவாயில்லை விடு கீர்த்தி,நான் சாட்சி கையெழுத்து போட தாரிணி கிட்ட உதவி கேட்கிறேன்
தாரிணி மனம் ,புயல் காற்றில் கொந்தளிக்கும் கடல் போல கொதித்து கொண்டு இருந்தது.கணபதி என்னிடம் நல்ல முறையில் தான் பழகுகிறான்.என் குடும்பத்தை தன் குடும்பமாக ஏற்று கொள்வதாக சொல்கிறான்.அவன் காதலை ஏற்று கொள்ளலாமா?இல்லை வேண்டாமா? என சிந்தனையில் இருந்தாள்.நாம் விரும்புவர் கிடைக்காவிட்டால் நம்மை விரும்புவரை ஏற்று கொள்ளலாமோ என்றெல்லாம் கூட எண்ணம் தோன்றியது.ஆனால் அவள் மனம் ஏற்று கொள்ளவில்லை.
கணபதி அந்நேரம் சரியாக வந்து சேர்ந்தான்.என்ன தாரிணி நான் சொன்னதை பற்றி ஏதாவது யோசித்தாயா?
தாரிணி "இன்னும் இல்லை" என பதில் சொல்ல எத்தனிக்கும் போது சிவா அவள் இருக்கும் இடத்தை நோக்கி நடந்து வந்தான்.சிவாவை பார்த்தவுடன் எண்ணம் மாறியது.உடனே உள்ளுக்குள் இருந்த அவள் ஈகோ தலை தூக்கியது.
ஓகே கணபதி,நானும் உன்னை விரும்புகிறேன் என்று அவள் உதடுகள் சொன்னதே ஒழிய உள்ளத்தில் இருந்து வார்த்தைகள் வரவில்லை..
கணபதி சந்தோஷத்துடன்,சீக்கிரமே உன்னை பெண் கேட்டு உன் அம்மாவிடம் வருகிறேன் என சொல்லிவிட்டு பறந்தான்..
சிவா ,கணபதி சந்தோஷமாக போவதை ஆச்சரியமாக பார்த்தான்..
தாரிணியிடம் வந்து,"என்ன சொன்னே தாரிணி,மேனேஜர் குஷியா போறாரு.."
"அது உனக்கு தேவையில்லாத விசயம் சிவா" என எரிந்து விழுந்தாள்.
"ஏன் முன்னே மாதிரி சாப்பிட வரமாட்டேன்றே" என சிவா கேட்டாலும் தாரிணி அமைதியாக இருந்தாள்.
"சரி இப்பவாது சாப்பிட போலாமா?"என கேட்டான்.
"இல்ல நான் வரல,எனக்கு வேலை இருக்கு.நீ கிளம்பு"என அவள் அவனிடம் முகம் கொடுத்தே பேசவில்லை.
சரி தாரிணி,என்மேல உனக்கு கோபம் இருக்கு என்று என்னால் புரிந்து கொள்ள முடியுது.ஏன் என்று தெரியல.?எனக்கு வேலை கிடைக்க உதவி செய்தது நீதான் என கீர்த்தி சொன்னாள்.நன்றி என சொல்லிவிட்டு கிளம்பினான்.
தாரிணிக்கு அவன் முகம் வாடியதை கண்டு வருத்தம் அடைந்தாள்.
"சிவா,ஒரு நிமிஷம் நில்லு.நீ ஏதோ என்கிட்ட ஒரு விசயம் சொல்ல வந்த மாதிரி இருக்கு."
ஆமா தாரிணி,நான் உன்கிட்ட ஒரு உதவி கேட்க வந்தேன்.
சரி என்ன விசயம் சொல்லு.முத்து,கவிதா கல்யாணம் வடபழனி கோவிலில் திங்கள்கிழமை வச்சு இருக்கோம்.
ஓ,கவிதா அப்பா இந்த கல்யாணத்திற்கு ஒத்துகிட்டாரா?
இல்ல தாரிணி,இது திருட்டு கல்யாணம் தான்.மாலையும் கழுத்துமாக போய் தான் அவர் அப்பா முன்னாடி போய் நிக்க போறாங்க.அப்புறம் என்ன பிரச்சினை வந்தாலும் பார்த்துக்கலாம் என்ற முடிவோடு இருக்கோம்.ரெஜிஸ்டரர் அங்கேயே வந்து விடுவார்.சாட்சி கையெழுத்து, முத்துக்கு போட நான் இருக்கேன்.ஆனால் கவிதாவுக்கு நீ கொஞ்சம் சாட்சி கையெழுத்து போட முடியுமா என்று கேட்க வந்தேன்.
தாரிணி ஒரு நிமிஷம் யோசித்தாள்.சிவா என்னை காதலிக்கவில்லை என்றாலும் நான் அவனை காதலித்தது உண்மை தானே..!நான் யாரென்று தெரியாத போதே உதவி செய்தவன் அவன் என மனம் சொல்லியது.
சரி சிவா,நான் வரேன்..
"இது போதும் தாரிணி" என்று சொல்லி விட்டு சந்தோஷமாக சிவா பறந்தான்.ஒரே நேரத்தில் இரண்டு பேரை சந்தோஷப்படுத்திய தாரிணி மனம் சந்தோஷமாக இல்லை.
நாட்கள் கடகடவென கடந்து சென்றன..
கீர்த்தி ஊட்டி சென்று விட்டாள்.
கான்பரன்ஸ் மீட்டிங் இன்னும் கொஞ்ச நேரத்தில் ஆரம்பித்து விடும் என நினைத்து ஹாலுக்கு வெளியே படபடப்பாக இருந்தாள்.பதட்டத்தில் தன் கையில் இருந்த பேப்பரை நழுவ விட்டாள்.அவை எல்லாம் காற்றில் பறக்க புதியவன் ஒருவன் வந்து அதை பொறுக்கி எடுத்தான்.பேப்பரில் உள்ளவற்றை பார்த்து அவன் விழிகள் ஆச்சரியம் அடைந்தன.அவனும் இந்த மீட்டிங்கில் பங்கேற்க வந்து இருந்தான்.
இந்த பிரசன்டேஷன் நீங்க தயார் பண்ணிங்களா?என்று கேட்டான்.
அவனை பார்த்தவுடன்,ஒரு இனம் புரியாத ஈர்ப்பு கீர்த்திக்கு ஏற்பட்டது.அது சிவாவை பார்த்த பொழுது உண்டான ஈர்ப்பை போல் அல்ல.அதற்கும் மேல் புனிதமான ஒன்று.
"ஆமா அண்ணா,நான் தான் தயார் செய்தேன்" என்றாள்.
அண்ணா என்று அவள் சொன்னவுடன்,அவனும் உடனே உருகி குழைந்து விட்டான்.அவள் உருவத்தில் தன் தங்கையை பார்த்தான்.
"உன் பேர் என்ன நான் தெரிஞ்சுக்கலாமா?"என்று அவன் கேட்டான்.
"கீர்த்தி"என்றாள் .
"கீர்த்தி, என்னை நீ அண்ணா என்று உதட்டில் இருந்து அழைத்தது போல் இல்லை.இதயத்தில் இருந்து அழைத்தது போல் இருந்தது.உண்மையில் உன் பிரசன்டேஷன் சூப்பர்.நீ ஏதோ பதட்டத்தில் இருக்கிறாய் என உன் முகத்தில் தெரிகிறது.தைரியமாக நீ பேசு,உன் துணைக்கு இந்த அண்ணன் கூடவே இருக்கிறேன்.
நான் பதட்டத்தில் இருந்தது உண்மை தான் அண்ணா,ஆனா இப்பொழுது உங்களை பார்த்தவுடன் அது இப்போ இல்ல.
அண்ணா,உண்மையில் நீங்க செம ஸ்மார்ட்டா இருக்கீங்க.
அதுக்கான முழு கிரெடிட் என் மனைவியே சேரும் கீர்த்தி.அவ தான் என் ஆடை,முடி அலங்காரம் என்று அனைத்தையும் தீர்மானிப்பவள்.
அவங்களும் வந்து இருக்காங்களா அண்ணா..?
"இல்ல கீர்த்தி ,அவளுக்கு டெலிவரி date இன்னும் ரெண்டு நாளில்.அதனால் கூட்டிட்டு வரல.ரெண்டாவது குழந்தையை இந்த பூமிக்கு வரவேற்க நாங்க காத்து இருக்கோம்.இது தான் என் மனைவி"என மொபைலில் உள்ள போட்டோவை காண்பித்தான்.
அண்ணா உங்க மனைவி செம அழகா இருக்காங்க.
"இப்போ என்னோட அழகு எங்கு இருந்து வருகிறது என தெரியுதா?இந்த சூரியனிடம் இருந்து ஒளி பெறும் சரி நிலவு நான் கீர்த்தி"
"ரொம்ப தான் ஓவரா புகழறிங்க உங்க மனைவியை"
நான் சொன்னதில் துளி கூட பொய் இல்லை கீர்த்தி,என்னை அணு அணுவாக ரசித்து செதுக்கியவள் அவள்..!வா மீட்டிங் ஸ்டார்ட் ஆக போகுது என்று அறைக்குள் நுழைந்தார்கள்.
புதியவனின் கலகலப்பான பேச்சு,கீர்த்தியின் இறுக்கத்தை போக்கி இருந்தது.இதனால் தங்கு தடையில்லாமல் அற்புதமாக பிரசன்டேஷன் கொடுத்து முடித்தாள்.
அடுத்த நாளும் மீட்டிங் நன்றாக முடிய ,கடைசியில் ஒரு பார்ட்டி நடந்து கொண்டு இருந்தது.
கீர்த்தி தன் காதலை பற்றி புதியவனிடம் சொன்னாள்.
கீர்த்தி,உன் கல்யாணம் இந்த அண்ணன் தலைமையில் தான் நடக்க போகுது.நீ சென்னை வந்த உடனே உன் காதலனை கூட்டி கொண்டு என் வீட்டுக்கு வா.என் மனைவியிடம் உன்னை அறிமுகப்படுத்த வேண்டும்.
கண்டிப்பாக அண்ணா,
அப்பொழுது புதியவனின் மொபைலில் அவன் மனைவி அழைத்தாள்.
என்னங்க கொஞ்சம் சீக்கிரம் புறப்பட்டு உடனே ஊருக்கு வர முடியுமா?
என்ன ஆச்சு செல்லம்,
பிரசவ வலி வருகிற மாதிரி இருக்கு என்று அவன் மனைவி கூறினாள்.
சரி ஓகே செல்லம்,நீ கவலைபடாமல் இரு.நான் உடனே கிளம்பறேன்.கோவை வந்து விமானத்தில் உடனே வந்து சேருகிறேன் என வைத்தான்.அவசரமாக எந்திரிக்க முயல தட்டில் இருந்த உணவு அவன் பை மீது விழுந்தது.
என்ன ஆச்சு அண்ணா?
ஒன்னும் இல்ல கீர்த்தி,என் மனைவிக்கு பிரசவ வலி வருகிற மாதிரி இருக்கு என்று சொல்றா.நான் உடனே கிளம்பனும்.
ஒரு நிமிடம் இருங்க அண்ணா,உங்க பையில் உணவு சிந்தி இருக்கு பாருங்க..இந்தாங்க என் பையை எடுத்திக்கிட்டு போங்க என அவள் பையை கொடுத்தாள்.
புதியவன் அவன் பையில் இருந்தவற்றை அவள் பையில் மாற்றி கொண்டு,ஓகே கீர்த்தி சென்னை வந்த உடன் என்னை வந்து கண்டிப்பாக பார்க்க வேண்டும்.இதுதான் என்னோட அட்ரஸ்.நான் போய்ட்டு வரேன்.எனக்கு பிளைட்க்கு நேரமாச்சு என பறந்தான்.அவன் கூட இருந்த 2 நாட்கள் எப்படி போனதே என்று கீர்த்திக்கு தெரியவில்லை.
கீர்த்தி கொடுத்த பேக்,சிவா அவளுக்கு காதல் பரிசாக கொடுத்தது.அதில் பேகின் மேற்புறம் இருவருடைய முதல் எழுத்து பொறிக்கப்பட்டு இருந்தது.அதை அவன் கைகளாலேயே தைத்து இருந்தான்.
கீர்த்திக்கு,நாளை இரவு தான் கோவையில் இருந்து ட்ரெயின்.அதுவரை அவள் இங்கே தான் இருக்க வேண்டும்..
கீர்த்தி ஓட்டல் அறைக்கு சென்றவுடன்,சிவாவிற்கு ஃபோன் செய்தாள்.
சிவா,நல்லபடியா இங்கே மீட்டிங் முடிந்து விட்டது.
இங்கேயும் கல்யாணம் நல்லபடியா முடிந்து விட்டது கீர்த்தி,தாரிணி வந்து ரொம்ப உதவியா இருந்தா.அப்புறம் கவிதா அப்பா சாதியை காரணம் காட்டி இந்த கல்யாணத்திற்கு ஒத்துக்கல.நாங்க எல்லாவற்றுக்கும் தயாராக தான் இருந்தோம்.இப்போ அவர்களை வேறு வீட்டுக்கு குடி அமர்த்தி விட்டோம்.இன்னும் கொஞ்ச நேரத்தில் அவங்க முதல் இரவு ஸ்டார்ட் ஆகி விடும்.நீ ஊருக்கு வந்து விட்டால் அப்புறம் நம்ம கல்யாணம் அடுத்து நமக்கும்...!
டேய் அலையாதே,நான் இங்கே ஒருவரை பார்த்தேன்.அவரை பார்த்த உடனே என் மனம் ரொம்ப சந்தோஷம் ஆயிடுச்சு.
யாருடி அவன் புதுசா?எனக்கு போட்டியா ஒரு வில்லன்.!!
டேய் அவன் என் அண்ணன்,அவனை பற்றி ஏதாவது தப்பா பேசின பல்லை தட்டி புடுவென் ராஸ்கல்.
"என்னது அண்ணனா?உனக்கு தான் கூட பிறந்தவங்க யாரும் இல்லையே" சிவா ஆச்சரியமாக கேட்க,
ஏன் கூட பிறந்தால் தான் அண்ணனா?இந்த ரெண்டு நாள் அவர் என் கூட இருந்தப்ப என்னை எவ்வளவு அன்பா பார்த்துகிட்டார் தெரியுமா?இந்த ஊட்டியில் சில இடங்களுக்கு கூட்டி போய் சுற்றி காண்பித்து என்னை கவனமாக பார்த்து கொண்டார்.அவங்க மனைவிக்கு குழந்தை பிறக்க போகுது. தேவனோ,தேவியோ தெரியாது..நான் சென்னைக்கு வந்த உடனே நாம ரெண்டு பேர் போய் அவர் வீட்டுக்கு போகனும்.
சரி சரி கீர்த்தி,கண்டிப்பா போய் பார்க்கலாம்.
அப்பொழுது கீர்த்தி அறையின் காலிங்பெல் ஒலித்தது.
டேய் இருடா, யாரோ காலிங்பெல் அடிக்கிறாங்க..
கீர்த்தி நீ சாப்பிட்டு தூங்கு,நான் காலையில் கால் பண்றேன்.காலையில் இருந்து வேலை பார்த்ததில் எனக்கும் சோர்வாக இருக்கு.
கீர்த்தி மொபைலை ஆஃப் செய்துவிட்டு கதவை திறக்க,நின்று இருந்தவனை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள்.
இவர் என்ன இந்த நேரத்தில்,அதுவும் இங்கே? என புரியாமல் விழித்தாள்.