21-10-2023, 07:26 AM
சரியான லூசுடா நீ ...ஏன்டா உள்ள நாங்க தான் இருந்தோம்ல அப்புறம் ஏன் யாரும் இல்லைன்னு சொன்ன ?
இல்லை ரேணு நீங்க உள்ள என்ன கண்டிஷன்ல இருப்பீங்களோ பிரச்னை எதுனா வந்துட்டா ?
எப்படிடா உனக்கு மட்டும் இப்படியே தோணுது ... சரி நாங்க எப்படி வெளில வருவோம்னு யோசிக்கவே இல்லையா ?
இல்லை ரேணு , உங்ககிட்ட தான் மொபைல் இருக்குல்ல நீங்க உள்ள இருந்துகிட்டு அங்கிருந்து போன் பண்ணி இந்தமாதிரி நாங்க உள்ள மாட்டிக்கிட்டோம்னு சொன்னா யாராவது வந்து கதவை திறப்பாங்க தான ...
ம்ம் என்னடா போன் பண்ணலாமா யாருக்கு போன் பண்ணுறது ?
ஏய் அவன் தான் லூசுன்னா நீயுமா ? அவன் சும்மா நிக்காம உள்ள உள்ள எட்டி பார்த்தருக்கான் . நாம வெளில பாத்துகிட்டு நில்லுன்னு சொன்னா இவன் எதுக்கு உள்ள எட்டி பாத்துருக்கான் ? அதான் பின்னாடியே ஒரு ஆளு வந்து நின்னுருக்கான் இவனுக்கு தெரியல ...
சரிடா அது முடிஞ்சி போச்சு இப்ப என்ன பண்ணலாம் ?
இவன் உள்ள யாரும் இல்லைன்னு சொல்லிருக்கான் . பத்தாததுக்கு போன் நம்பர் ஐடி கார்ட் வேற ... இப்ப நாம ஆர்கியாலஜிலேருந்து வெளில வந்தா எதோ பெரிய பிளான் அதான் பய வெளில நின்னு வேவு பாத்துருக்கான் நாம உள்ள திருட பிளான் பண்ணோம்னு தேவையில்லாத பிரச்னை வரும் !! காலேஜுக்கு என்கொயரி போகும் ... கம்ப்யூட்டர் இன்ஜினியருக்கு ஆர்கியாலஜில என்ன வேலைன்னு கேள்வி வரும் ...
ஐயோ என்னடா நீ என்னென்னமோ சொல்லுற இப்ப என்ன தான் பண்ணுறது ?
என்ன பண்ணுறது உள்ளே இருப்போம் ! காலைல அவனுங்க கதவை திறக்கும்போது கூட்டத்தோட கூட்டமா கலந்து கிளம்பிட வேண்டியது தான் !
டேய் கதவை உடைச்சிகிட்டு போலாமா ?
ரேணு கொஞ்சமாச்சும் பிராக்டிக்கலா யோசிச்சி பாரு !! நாம ஸ்டூடண்ட்ஸ் அப்படிலாம் கதவை உடைச்சி எதுனா மாட்டுனோம்னு வை அவ்வ்ளவுதான் !! ஈவ்னிங் அப்படி ஒரு இன்ஸிடண்ட் நடந்துருக்கு !! இப்ப நாம ஆர்கியாலஜிலேருந்து வெளில வந்தா என்ன ஆகும் ? வீன் சந்தேகம் வீன் பிரச்னை !!
அதெல்லாம் இல்லடா நாம இப்ப போன் பண்ணா ...
ரேணு லைப்ரரி மூடி ஒன் அவருக்கு மேல ஆகுது ... ஏன் இவ்வளவு நேரம் கால் பண்ணலன்னு முதல் கேள்வி கேப்பான் !! அப்படி என்ன ஆர்கியாலஜில நோண்டுற வேலைன்னு கேட்டாலும் கேப்பான் ...
ஆமால்ல நான் அப்பவே போன் பண்ணேன் இந்த லூசு எடுக்கவே இல்லை !!
ரேணு நான் அப்ப அவங்ககிட்ட பேசிட்டு இருந்தேன் !!
ஏன் எனக்கு ஒரு போன் வருதுன்னு நீ எடுத்து பேசுனா அந்த லைப்ரரியன் உன்னை தூக்குல போட்டுருவானா ?
சாரி ரேணு எல்லாமே சட்டுன்னு நடந்துடுச்சு எனக்கு ஒன்னும் புரியல , என்னை இவ்வளவு திட்டுறியே நீங்க உள்ள இருக்கீங்கன்னு சொல்லி அந்த ஆளு உள்ள வந்துருந்தா என்ன ஆகி இருக்கும் ?
அடடா , டேய் அதுக்கு தான் உன்னை அங்க நிக்க சொன்னது நீ உள்ள வரலாமா சீன பாரக்கலாமான்னு நிக்கிற .. அப்புறம் என்ன ஆகும் இதான் நடக்கும் !!
ரேணு இப்ப என்ன பண்ணலாம் சொல்லு நான் செய்யிறேன் !!
ஐயோ சூப்பர் ஹீரோவாச்சே நீங்க கதவை உடைச்சிக்கிட்டு உள்ள வாங்க ...
ரேணு ...
ரேணு அவன்கிட்ட பேசி வேஸ்ட்டு நீ போன கட்பண்ணு நாம வேற ஐடியா பண்ணலாம் !!
அந்த பிரம்மாண்டமான லைப்ரரி எனக்கு ஒருவித பயத்தை குடுத்தது !! மணி ஏழு ஆகி இருந்தது ... முழுமையான இருள் சூழ்ந்து அங்கங்க பூங்காவில் உக்கார்ந்து பேசிக்கொண்டிருந்தவர்களும் கிளம்ப ஆரம்பிக்க , பேசாம போலீசுக்கு போன் பண்ணலாம் !! இந்த ஆதவன் தான் தேவையில்லாம பயப்படுறான் ! ஆனா அவன் சொல்லுறதும் சரிதான் எதுனா சின்னதா பிரச்னை ஆனாலும் , ரேணுவுக்கு தான் பிரச்னை வரும் !! இப்ப அந்த அசிஸ்டன்ட் லைப்ரரியன் கண்டிப்பா , என்னைப்பத்தி சொல்லுவான் ! அப்புறம் என்னை வர வச்சி மூனு பேரோட ஆதார் கார்ட் காட்ட சொன்னா மூனு பேரும் பொள்ளாச்சின்னு வரும் ...
எனக்கு மண்டை காய .... ரேணு நம்பரிலிருந்து கால் வந்தது !!
சொல்லு ரேணு என்ன பிளான் பண்ணீங்க ?
டேய் நாங்க உள்ள இருக்கோம் நாங்க என்னத்த பிளான் பண்ணுறது ? நாங்க நைட்டு இங்க உள்ளேயே இருக்குறதுன்னு முடிவு பண்ணிட்டோம் !!
ஐயோ ரேணு அப்ப நைட்டு சாப்பாடு குடிக்க தண்ணி ...
அடடா எவ்வளவு அக்கரைடா உனக்கு ?
சரி நீ பக்கத்துல எதுனா கடைக்கு போயி எங்க ரெண்டு பேருக்கும் சாப்பிட எதுனா பார்சல் வாங்கிட்டு ஒரு ரெண்டு லிட்டர் வாட்டர் பாட்டில் வாங்கிட்டு அப்படியே லைப்ரரி சைட் வழியா வா . அங்க ஒரு டிரான்ஸ்பார்மர் இருக்கும் ! அதுக்கு லெப்ட்ல அண்டர்கிரவுண்டில் ஒரு சின்ன வெண்டிலேட்டர் மாதிரி ஒரு ஓப்பன் இருக்கு அது வழியா கொண்டு வந்து குடு ...
சரி ரேணு இங்க பார்க் மூடப்போறாங்கன்னு நினைக்கிறேன் !
அப்ப சீக்கிரம் போயிட்டு வாடா ...
எனக்கு அப்போது வேறு எதுவும் தோணவே இல்லை . இரவு முழுவதும் என் ரேணு பசியாக இருக்கக்கூடாது என்பது மட்டுமே ஒரே எண்ணமாக இருந்தது !