Fantasy " நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் 2.0"
லைப்ரரி வந்தேன் சார் சும்மா சுத்தி பார்க்க வந்தேன் !!


நான் முதல்ல வந்தப்ப நீ இல்லையே ...


நான் உள்ள தான் சார் இருந்தேன் இப்ப தான் வெளில வந்தேன் !!


ஏன் இப்படி திருதிருன்னு முழிக்கிற ?


ஒண்ணுமில்லை சார் ...


உள்ள யாராச்சும் இருக்காங்களா ?



இல்லை சார் ...


நீ யார் உன் பேர் என்ன ?


என் பேர் வெங்கி ! நான் ஒரு எம்பிளாயி , ஒர்க் பண்ணுறேன் சார் !!


ஓ ! அப்படியா ? எங்க ஐடி கார்ட் காட்டு ...


நான் கார்ட் எடுத்து காட்ட ...


சாரி சார் ... நான் வாட்ச் பண்ணிட்டே இருந்தேன் நீங்க உள்ள வெளிய பார்த்ததும் எனக்கு டவுட் வந்துடுச்சு ..


ஓ ...


உள்ள யாரும் இல்லையே ...


இல்ல சார் ...


ஓகே என்று லாக் பண்ண ...


என்ன சார் லாக் பண்ணுறீங்க ?


ஏன் சார் உள்ள போகணுமா ??

இல்லை போயிட்டு வந்துட்டேன் !!

அப்புறம் என்ன சார் டைம் ஆகிடிச்சி !! இன்னைக்கு சனிக்கிழமை சார் ஐந்து மணியோட க்ளோஸ் !!

ஓ ,...

வாங்க போலாம் ...

எனக்கு என்ன சொல்வதென தெரியல ... சரி நாம வெளில போனதும் அவங்களை விட்டே லைப்ரரிக்கு போன் பண்ண சொல்லி வெளில வர வச்சிடலாம்னு ஒரு ஐடியா பண்ணி வெளியில் வர எனக்கு வேறு பல அதிர்ச்சிகள் காத்திருந்தது !!


எல்லாரும் கிளம்ப , அங்கே இன்னொரு லைப்ரரியன் அவர் தான் மெயின் போல ...








என்ன சார் போலாமா ?

சார் யாருன்னு என்னை கேட்க , என்னை பிடித்து அழைத்து வந்தவர் ...
சார் ஆர்கியாலஜில நின்னாரு வெளில பாக்குறது உள்ள பாக்குறதுமா நின்னாரு ... எனக்கு டவுட்டாகி என்ன ஏதுன்னு விசாரிச்சேன் !! ஒன்னும் பிராப்ளம் இல்லை சார் , ஐடி கார்ட்லாம் பாத்துட்டேன் ...

சார் இப்படித்தான் எதுனா ஐடி கார்ட் போட்டு வருவாங்க !! என்னத்துக்கு அங்க நின்னு வெளில உள்ள பார்க்கணும் ? உள்ள எதுனா பழங்கால புக் திருட வந்துருப்பாங்க ...

சார் அதெல்லாம் இல்லை நான் நல்ல குடும்பத்து பையன் சார் !!
ஆனா நான் சொல்ல வந்ததை அந்த லைப்ரரியன் கண்டுக்கவே இல்லை !!

சார் நீங்க செக் பண்ணீங்களா ? உங்களுக்கு தெரியாதா சின்ன புத்தகம் கூட பல லட்சம் போகும் !!

இல்லை சார் ...

எதுக்கும் செக் பண்ணுங்க சார் !!

அந்த ஆளு என்னை அங்க இங்க தொட்டு செக் பண்ண ... அதோட விடல கம்பெனிக்கு போன் பண்ணி எம்பலாயி ஐடி சொல்லி கன்பார்ம் பண்ணுங்க சார்னு சொல்ல , கம்பெனிக்கு கால் பண்ணி ஒரு ஆள புடிச்சி நான் எம்பிளாயி தான்னு கன்பார்ம் பண்ணி முடிக்கவே அரைமணி நேரம் ஆகிடிச்சி !!

அந்த நேரம் ரேணு கால் பண்ண என்னால எடுக்கவும் முடியல , இப்ப போன் எடுத்து பேசினா எதுனா பிரச்னை ஆகிடுமோனு காலை சைலண்ட்ல போட்டேன் !!
கடைசியா என் போன் நம்பர், அப்புறம் ஐடி கார்டை ஒரு போட்டோ எடுத்துக்கிட்டு , எப்படியோ அவனுங்க சந்தேகம் தீர்ந்து என்னை வெளில அனுப்பி மொத்த லைப்ரரிய பூட்ட , எனக்கு என்ன செய்யிறதுன்னே தெரியல ...

அந்த ஆளு போகும்போது , ஏன் சார் இப்படி படுத்துறீங்க ... உங்களால பாருங்க ஒருமணிநேரம் லேட்டு ...

சார் நான் என்ன பண்ணேன் ? நீங்க தான் என்னை அனாவசியமா சந்தேகப்படுறீங்க...

ஆமாம் காரிடார்ல நின்னுகிட்டு உள்ள பாக்குறதுக்கு வெளில பாக்குறதுமா நின்னா ஒரு லைப்ரரியன் என்ன நினைப்பான் ?

என்ன நினைப்பான் ?

ம்ம் திருட வந்துருக்கான்னு தான் நினைப்பான் ... கிளம்பு கிளம்புன்னு அந்த ஆளு இடத்தை காலி பண்ண ...

ஐயோ உள்ள ரெண்டு பேரும் என்ன பண்ணுவாங்க இப்ப எப்படி வெளில வருவாங்க ?

நான் உடனே ரேணு நம்பருக்கு கால் பண்ண , அவள் உடனே போன எடுத்தா ... டேய் லூசு எங்கடா போன உள்ள பூட்டி இருக்குடா ...

ம்க்கும் ஏன் ரேணு சனிக்கிழமை லைப்ரரி ஐந்து மணியோட க்ளோஸ் பண்ணிடுவாங்கன்னு உனக்கு தெரியாதா ?

அவள் ஆதவனிடம் கேட்க அவன் அதெல்லாம் யாருக்கு தெரியும் ? இப்ப எப்படி வெளில போறது ? அவனை வெளில நின்னு யாருன்னா வந்தா போன் பண்ண சொல்லுன்னு தான சொன்னோம் ... அதை விட்டு எங்க போனான் ?

பின்னணியில் அவன் ரேணுவிடம் கேட்பது தெளிவாக கேட்டாலும் என்னால ஒன்னும் சொல்லமுடியாம .... இல்லை ரேணு நான் அங்க தான் நின்னேன் திடீர்னு ஒரு ஆளு வந்து ... நடந்ததை அப்படியே சொல்ல ...
Like Reply


Messages In This Thread
RE: " நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் 2.0" - by mallumallu - 21-10-2023, 07:26 AM



Users browsing this thread: 60 Guest(s)