20-10-2023, 06:29 PM
Manmadhan67.. உங்கள் கதை அருமை. இந்த கதையில் நிறைய கணவன் மனைவி உளவியல் சேய்திகள் அமைந்துள்ளது.. இது அற்புதமானது.. இதில் கற்றுக்கொண்டது அதிகம்.. உங்கள் அழுத்துத் திறன் மிக சிறப்பு.. உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்..