20-10-2023, 03:15 PM
ஆதாம் முதலில் பிறந்தான் என்பதை நம்புகிறீர்கள்?
ஆபீஸ் டீ பிரேக் நேரத்தில் நண்பர் ஒருவர் சில வருடங்களுக்கு முன்பு சொன்னது.
இதற்க்கு முந்தைய யுகங்களில் ஒன்றில் இணைய தேவையில்லை, கன்னிப் பெண் கருவுற்று குழந்தை கொடுக்க முடியும்.
ஆதாம் முதலில் பிறந்தவன் என்றால் இதுவும் உண்மையாக இருக்க கூடும்..
D:)
புராண கதைகளில் பிறந்தான் என்பதை விட படைத்தான் எனும் வார்த்தைகள் இருக்கும்..
ஏன்? எப்படி என்ற கேள்விகளை தவிர்க்க....
காசு இருக்குறவனுக்கு psychologist, இல்லாதவனுக்கு கடவுள்...
அதை எதுக்கு இப்படி நோண்டி பார்க்க ஆசைப்படுகிறீர்கள் என புரியவில்லை காலை.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)