20-10-2023, 08:05 AM
நம்ம கடைசி தம்பி வினோத்க்கு சுருட்டை முடித்தான்.. என்றாள் அம்மா
அதை கேட்டதும் எனக்கும் அக்காவுக்கும் முகத்தில் நிம்மதி புன்னகை பூத்தது
ஒரு பிராக்க்ஷன் ஆப் செக்கெண்டில் பக்கத்து அறையில் செம தூக்கத்தில் இருந்த கடைசி தம்பி வினோத்தை தூக்கி கொண்டு வந்து டைனிங் டேபிளில் ரோஷன் முன்பு உக்காந்து இருந்த இடத்தில் உக்கார வைத்தோம்..
என்னம்மா.. தூங்குறவானை எழுப்பி இப்படி டைனிங் டேபிள்ள உக்கார வைக்கிறீங்க.. என்று தூக்கக்கலக்கத்தில் வினோத் சலித்து கொண்டான்
அப்படியே டேபிள் மேல் தலைவைத்து ஸ்கூல் பசங்க பெஞ்ச் மேல் தலை சாய்த்து படுப்பது போல படுத்து கொண்டான்
டேய் டேய் வினோத்.. கொஞ்சம் நேரம்தாண்டா.. ரோஸி அண்ணி உன்னை வந்து தொட்டு பார்த்துட்டு போய்டுவா.. அதுவரை கொஞ்சம் தூங்காம உக்கார்றா.. என்று அம்மா அவனை பிடித்து நிமிர்த்தி உக்கார வைத்தாள்
அதற்குள் ரோஸி அண்ணி அவள் ரூம் விட்டு தள்ளாடியபடி வெளியே வந்து விட்டாள்
நான் அம்மா அக்கா மூவரும் மின்னல் வேகத்தில் டைனிங் டேபிள் இருந்த இடத்தை விட்டு ஓடி போய் சோபாவுக்கு பின்னால் ஒளிந்து கொண்டோம்
அந்த அரை இருட்டில் நாங்கள் ஒளிந்து இருப்பது யாருக்கும் தெரியாது
ஆனால் எங்கள் கண்களுக்கு அந்த டைனிங் டேபிள் இருந்த இடம் தெளிவாக தெரிந்தது
நெஞ்சம் படபடக்க நாங்கள் வினோத் அமர்ந்து இருந்த டைனிங் டேபிளையே டென்ஷானாக பார்த்து கொண்டு இருந்தோம்..
ரோஸி அண்ணி வினோத்தை தள்ளாடியபடி நெருங்கினாள்
ஐயோ வினோத் ஏதும் சொதப்பி விடக்கூடாதே என்ற பயத்தில் நாங்கள் காத்திருந்தோம்
அவ்ளோ நேரம் எதோ அரைகுறையாக நிமிர்ந்து உக்காந்து இருந்த வினோத் ரோஸி அண்ணி அவனை நெருங்கிய சமயம் தூக்கக்கலக்கத்தில் பொத் என்று டேபிள் மேல் தலை கவிழ்ந்து படுத்து கொண்டான்
ஐயையோ.. என்று நான் அம்மா அக்கா மூவரும் அதிர்ச்சியில்.. ஆனால் சத்தம் வராமல் மெல்ல அதிர்ந்து கத்தினோம்..
ரோஸி அண்ணி வினோத் அருகில் வந்து அவன் தலையில் கைவைத்தாள்
வினோத்தின் சுருட்டை முடி அவள் கையில் பட்டது
அவள் முகத்தில் எந்த மாற்றமும் தெரியவில்லை
அப்பாடா ரோஸி அண்ணி வினோத்தை ரோஷன் என்று நம்பி விட்டாள் என்று பெருமூச்சு விட்டோம்
வினோத்தை தடவி பார்த்துவிட்டு ரோஸி அண்ணி தன் ரூமுக்கு போய் விடுவாள் என்று நாங்கள் நினைத்தோம்..
அனால் அங்கே நடந்ததோ..
தொடரும் 16