19-10-2023, 10:56 PM
(19-10-2023, 10:47 PM)Tamilmathi Wrote: நீங்கள் இப்படி சொல்வது மிகுந்த
மன வருத்தம் தருகிறது.......
எந்த வாசகனும் xossipy தளத்தில் கதை எழுத யாரையும் வற்புறுத்தவில்லை,
அப்படி இருந்தும் 100 இல் 90 கதைகள் பாதியில் நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர்......
அதனால் அதை படித்து வந்த வாசகன் மிகுந்த ஏமாற்றமே
மிஞ்சுகிறது...
எனக்கு புரியவில்லை நண்பா,ஏன் இந்த வருத்தம்?நான் தொடர்ந்து இரு கதைகளுக்கும் ஒருநாள் விட்டு ஒருநாள் update கொடுத்து கொண்டு தானே இருக்கிறேன்.எந்த கதையும் பாதியில் விடும் பழக்கம் எனக்கு இல்லை.எந்த கதைக்கு views கூட வருகிறதோ அதற்கு முன்னுரிமை கொடுப்பதாக என்று மட்டுமே சொன்னேன்.இன்னும் சொல்ல போனால் இந்த கதையின் நாளை update இப்போ எழுத ஆரம்பித்து உள்ளேன்.ஏறக்குறைய பாதி எழுதி விட்டேன். மீதி நாளை எழுதி போஸ்ட் செய்ய வேண்டும்