19-10-2023, 09:22 PM
(19-10-2023, 09:08 PM)Natarajan Rajangam Wrote: பகல் கனவு காணும் பவன்குமார் ஒரு பக்கம் கூட்டிகொடுக்க தயங்கதா ஷோபா ஒரு பக்கம் என கீர்த்திக்கு இரண்டு தடைக்கல் தாரிணிக்கு கால்கேள் மீண்டும் மூலமாகவோ அ கணபதி மூலமாகவோ சிக்கல் வர வாய்ப்பு எப்படி இரு பெண்களையும் காப்பாற்ற போகிறான் நாயகன் கதை அடுத்த கட்டத்தை நோக்கி வேகமாக நகர்கிறது இருந்தாலும்இந்த ஷோபாவை இப்படி படத்தை போட்டு காட்டவேண்டாம் கன்றாவியாக உள்ளது
மன்னிக்க வேண்டும் நண்பரே,இதற்கு மேல் ஷோபா ஃபோட்டோ திரும்ப வராது.தாரிணி,கீர்த்தி இருவருக்குமே சிக்கல் வரும்.ஆனால் நாயகனால் ஒருவரை மட்டுமே காப்பாற்ற முடியும்.இது ஒரு பழிவாங்கல் கதை.எனவே ஒருவர் பாதிக்கப்பட்டால் மட்டுமே நாயகனால் வில்லனை பழி வாங்க சந்தர்ப்பம் ஏற்படும்.மேலும் இந்த கதையில் வன்புணர்வு சம்பவம் வராது.இப்பொழுது இந்த அளவு விவரங்களை மட்டுமே கொடுக்க முடியும்..