19-10-2023, 01:57 PM
இதற்கு பதில் சொல்ல யார் எந்த மதத்தினர் என்பதெல்லாம் அவசியமில்லையே..
நீங்கள் ஒரு விஷயம் விட்டுவிட்டீர்கள்..
அந்த கதைகளின் படி ஆதாமின் க்ளோனிங்தான் ஏவாள்
அப்படி என்றால் அவள் அவன் மகளா சகோதரியா?
இப்படி தொடங்கலாம்
நீங்கள் ஒரு விஷயம் விட்டுவிட்டீர்கள்..
அந்த கதைகளின் படி ஆதாமின் க்ளோனிங்தான் ஏவாள்
அப்படி என்றால் அவள் அவன் மகளா சகோதரியா?
இப்படி தொடங்கலாம்