19-10-2023, 08:18 AM
மிகவும் அருமையான பதிவு நண்பரே அதுவும் தீலிப் அம்மா அவன் மூலம் ரெடியாக இருக்க சொல்லுற விதம் அப்படியே ஹீரோ அம்மா ரெடியாக இருப்ப நீங்கள் கதை சொல்லிய விதம் பார்க்கும் போது இனிமேல் தான் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன்