19-10-2023, 07:55 AM
(19-10-2023, 04:59 AM)jakash Wrote: மிக்க நன்றி நண்பா நீங்க இப்போ இருக்க ரேஞ்சுக்கு உங்களுடைய திறமைக்கு என் போன்றோரின் கதைகளை ஆதரித்து காமெண்ட்ஸ் கொடுப்பதற்கு நன்றி நண்பா
நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன் நண்பா,நான் எப்பொழுதும் உங்கள் கதையின் ரசிகன்.நான் கதை எழுதும் முன் உங்கள் கதைகள் தான் என் தனிமையை போக்கி இருக்கிறது.காதலில் ஏமாந்த எனக்கு என் வலிகளை போக்க ஒரு மருந்தாக இருந்து உள்ளது.நான் முன்பு எப்படி இருந்தேனோ இப்பொழுதும் அப்படியே இருக்கிறேன்,மாற்றம் இல்லை.தொடர்ந்து மட்டும் நீங்கள் update கொடுங்கள்,கருத்து தெரிவிப்பது எங்கள் கடமை.நன்றி