19-10-2023, 07:42 AM
(19-10-2023, 12:42 AM)Natarajan Rajangam Wrote: ஆதி காலத்தில் மாயவித்தைகள் உள்ளதாக கேள்வி பட்டுள்ளேன் எனினும் அதை உணர நம்மால் இயலவில்லை அப்போது இருந்த உண்மை உணர்வு தெய்வ வழிபாடு பக்திநிலை விரதம் 10 வருடம் 20 வருட தவ வாழ்கை போன்றவைகள் சகஜமாக இருந்ததாக குறிப்புகள் கூறுகின்றன ஆனால் அவை உண்மையா பொய்யா என்பதை இங்கே பேசவிரும்பவில்லை மாறாக இக்கதைக்கு நீங்கள் கொண்டு செல்லும் விதம் அவ்வாற உள்ளது நன்றாகவே இருக்கிறதுஒரு விசயம் நானும் கேள்விப்பட்டதை வைத்து இந்த பாகத்தை என் கற்பனை கலந்து எழுதினேன் நண்பரே.சாளுக்கிய மன்னன் எப்பொழுது போர் புரிய சென்றாலும் காளிக்கு பலி கொடுப்பான்.அப்பொழுது காளி அவன் முன் தோன்றி வேண்டிய வரங்களை அளிப்பார் என்று வரலாறில் நான் படித்து இருக்கிறேன்.தெனாலிராமன் முன் காளி பிரசன்னமாகி அவனுக்கு அருள் புரிந்தார் என்பதும் உண்மை.மதிகெட்டான் காடு என்பது கொடைக்கானலில், சதுரகிரியில் இன்றும் உள்ளது..