19-10-2023, 12:42 AM
ஆதி காலத்தில் மாயவித்தைகள் உள்ளதாக கேள்வி பட்டுள்ளேன் எனினும் அதை உணர நம்மால் இயலவில்லை அப்போது இருந்த உண்மை உணர்வு தெய்வ வழிபாடு பக்திநிலை விரதம் 10 வருடம் 20 வருட தவ வாழ்கை போன்றவைகள் சகஜமாக இருந்ததாக குறிப்புகள் கூறுகின்றன ஆனால் அவை உண்மையா பொய்யா என்பதை இங்கே பேசவிரும்பவில்லை மாறாக இக்கதைக்கு நீங்கள் கொண்டு செல்லும் விதம் அவ்வாற உள்ளது நன்றாகவே இருக்கிறது