18-10-2023, 06:04 PM
(18-10-2023, 01:34 PM)Babyhot Wrote: உங்கள் சூழ்நிலை நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது நண்பா..
நீங்கள் இதுபோல் வாரத்திற்கு இரண்டு முறை செவ்வாய் புதன் கிழமை தோறும் அப்டேட்ஸ் கொடுத்தால் கூட அதுவே போதும்.
என்னுடைய ஆதரவு எப்போதும் இந்த கதைக்கு உண்டு நண்பா..
இன்று புதன்கிழமை இன்று அப்டேட்ஸ் வருமா..
நண்பா மன்னிக்கவும் இன்று வேறு கதையை எழுதி அப்டேட் செய்துவிட்டேன்...
விரைவில் இந்த கதையின் அடுத்த பகுதியை அப்டேட் செய்கிறேன்...