17-10-2023, 10:00 PM
(17-10-2023, 06:18 PM)Babyhot Wrote: கதையை வித்தியாசமான முறையில் கொண்டு செல்கிறீர்கள் நண்பா
வாரத்திற்கு இரண்டு மூன்று அப்டேட்ஸாவது கொடுத்தால் நன்றாக இருக்கும்
என் கதைக்கு ஆதரவு தரும் அணைத்து நண்பர்களுக்கும் நன்றி...
என்னால் முடிந்தளவு முயற்சி செய்கிறேன்.. என் upade செவ்வாய், புதன் கிழமைகளில் மட்டுமே செய்ய முடியும் அந்த இரண்டு நாட்களில் மட்டும் தான் எனக்கு நேரம் கிடைக்கிறது...
மற்ற நாளில் சிறு சிறு குறிப்புகள் ஒன்றாக சேர்த்து அந்த இரண்டு நாளில் சரிபார்த்து அப்டேட் செய்கிறேன் நண்பா... தாமதத்திற்கு மன்னிக்கவும்...
படிப்பதற்கு என்னமோ 5 நிமிடம்தான்... அதை படைப்பதற்கு எத்தனை மணிநேரம் செலவிடுகிறேன் என்று கதையாசிரியர்களுக்கு மட்டுமே தெரியும்...
என்னால் முடிந்தளவு உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறேன்...
எப்போதும் உங்களை போல் மற்ற நண்பர்களின் ஆதரவு வேண்டும்...