17-10-2023, 03:40 PM
சூப்பர் அப்டேட்ஸ் நண்பா
கணவனும் மனைவியும் நீயா நானா என்று போட்டி போட்டு கொண்டு நடிப்பை வெளிப்படுத்தும் விதம் அருமையாக இருக்கிறது நண்பா
சாந்தி முருகேஷை கடைசி வரைக்கும் ஏமாற்ற தான் நினைக்கிறாள்.மாறாக அவனிடமிருந்து எப்படி மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அவனுக்கு உண்மையான காதல் மனைவியாக வாழ வேண்டும் என்ற நினைப்பு வருவதாக தோன்றவில்லை.
பார்க்கலாம் யார் இறுதியில் ஜெயிக்கிறார்கள் என்று..