17-10-2023, 03:34 PM
(17-10-2023, 11:03 AM)அசோக் Wrote: இந்த பாகத்தை பலமுறை நான் ரொம்ப ரசித்து படித்தேன்.ஒருதலையாக காதலித்தவர்களுக்கு இந்த உணர்வுகள் எளிதாக புரியும்.காதல் கதை உங்களுக்கு அருமையாக எழுத வருகிறது.சின்ன சின்ன உணர்வுகளை கூட நீங்கள் சொல்லும் விதம் அழகாக இருக்கிறது.தாரிணியின் திட்டம் அருமை.இந்த கதையை படிப்பவர்கள் மேற்கொண்டு கருத்து தெரிவித்தால் எழுதும் ஆசிரியருக்கு உற்சாகமாக இருக்கும்.இது என்னோட வேண்டுகோள் மட்டுமே.ஏனெனில் இது போன்ற கதைகள் இந்த தளத்தில் இப்பொழுது வருவது இல்லை.வந்தான்,போட்டான்,சென்றான் என்பதில் என்ன கிக் இருக்க போகிறது.கதையோடு சேர்ந்த காமம் தான் அழகு.தங்கள் நினைவோ ஒரு பறவை கதை நான் மிகவும் ரசித்து படித்த கதை.அதே போல் பல திருப்பங்களுடன் கொண்டு செல்லுங்கள்
தங்கள் கருத்துக்கு நன்றி