16-10-2023, 08:20 PM
(This post was last modified: 16-10-2023, 08:23 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
பாகம் -7
கவிதா மனதில் என்ன நினைத்து கொண்டு இருக்கிறாள்?என ஓரளவு சிவாவால் புரிந்து கொள்ள முடிந்தது.அவனுக்கு இரண்டு விசயங்கள் கவிதாவை ஏற்று கொள்ள தடையாக இருந்தன.
ஒன்று இதுவரை அவளை தன் தங்கையாக நினைத்தே பழகி வந்தான்.
இரண்டாவது தன் உயிர் நண்பன் முத்து,அவளை உயிருக்குயிராக காதலிக்கிறான்.
சிவா யோசித்தான்.இந்த நேரத்தில் நேராக கவிதாவிடம் சென்று,நான் உன்னை தங்கையாக நினைத்து தான் பழகினேன் என்று கூறினாலோ,இல்லை முத்து உன்னை காதலிக்கிறான் என்று கூறினாலோ,முத்துவின் காதலுக்காக தான் நான் அவளை ஏற்று கொள்ள மறுக்கிறேன் என்று நினைப்பாள்.என்ன செய்யலாம் என்று யோசித்தான்.அவள் காதலை மறுப்பது எளிது.ஆனால் முத்துவின் காதலை அவளை ஏற்று கொள்ள வைக்க வேண்டும்.அது தான் இங்கே முக்கியம்.நல்லவேளை கடந்த பத்து நாட்களாக அவள் ஊரில் இல்ல.ஆனால் பத்து நாட்களாக யோசித்தும் அவனுக்கு எந்த ஐடியாவும் தோன்றவில்லை.அப்பொழுது தாரிணியின் ஃபோன் வர அட்டென்ட் செய்தான்.
தாரிணி சந்தோஷத்துடன்"ஒருவழியா உங்களுக்கு வேலை கிடைச்சாச்சு.நான் ஹேப்பி."
சிவாவும் "இதுக்கு மேல நீயும் குற்ற உணர்வு இல்லாமல் ஜாலியா வேலை பார்க்கலாம்.."
சரி இவளிடம் ஐடியா கேட்போமா?என்று சிவா யோசித்தான்.
பின் "தாரிணி உன்கிட்ட ஒரு பிரச்சினை சொல்றேன்.இதுக்கு உன்னால ஒரு தீர்வு சொல்ல முடியுமா பாரு."
சொல்லுங்க என்னால் முடிந்தால் சொல்கிறேன்.
தாரிணி நான் இப்போ தங்கி இருக்கிற வீடு ஓனர் பொண்ணு கவிதாகிட்ட நான் அண்ணன் மாதிரி தான் பழகி வந்து இருக்கேன்.அவளை என் ப்ரெண்ட் லவ் பண்றான்.இப்போ அவள் என்னை காதலிக்கிற மாதிரி தெரியுது.இப்போ என்ன சிக்கல் என்றால் நான் போன மாசம் ஒரு பொண்ணை பார்த்தேன்.அவமேல் எனக்கும் காதல் வந்து இருக்கு,அவளும் என்னை லவ் பண்றா என்று நினைக்கிறேன்.இப்போ நான் கவிதாவை காயப்படுத்தாமல் அவள் காதலை நிராகரித்து என் ஃப்ரெண்ட்டோட காதலை ஏற்று கொள்ள வைக்கணும்.இதுக்கு எதுனா நல்ல வழி இருக்கா சொல்லு"என கேட்டான்.
தாரிணிக்கு மற்ற எதுவுமே மனதில் பதியவில்லை.போன மாதம் பார்த்த பெண்ணை காதலிக்கிறேன் என்று அவன் சொன்னது மட்டும் தான் திரும்ப திரும்ப மனதில் பதிந்தது.அவன் அவளை தான் காதலிக்கிறான் என நினைத்து சந்தோஷம் அடைந்து அவள் மனம் சிறகடித்து பறந்தது..
தாரிணி லைனில் தான் இருக்கியா என்று சிவா குரல் மீண்டும் கேட்ட பிறகே நினைவுக்கு வந்தாள்.
ஒரு நிமிஷம்ப்பா,ரொம்ப கிரிடிக்கலான சூழ்நிலை இது.கொஞ்சம் யோசிக்க டைம் கொடு.
நல்லா யோசி தாயே, ஆனா ஒரு நல்ல வழி மட்டும் சொல்லு....
இதுக்கு ஒரு வழிதான் இருக்கு சிவா,அவ உன்மேல் இருக்கிற காதலை உன் ப்ரெண்ட் மேல மடை மாற்றனும்.அப்போ தான் இந்த பிரச்சினை தீரும்..
எப்படி ?எப்படி ?என ஆர்வமாக சிவா கேட்டான்..
உன்னை விட, உன் ஃப்ரெண்ட் தான் பெட்டர் என அவளுக்கு புரிய வைக்கனும்.அதுக்கு நீயே சில இடங்களில் உன்னை தாழ்த்தி கொள்கிற மாதிரி நேரிடும்.அப்போ கண்டிப்பா அவ மனம் மாறுவா.
எனக்கு புரியல தாரிணி,கொஞ்சம் விளக்கமா சொல்லு.
சரி சொல்றேன் நல்லா கேட்டுக்கோ,ஒரு ஆணுக்கு,ஒரு பொண்ணை பார்த்த உடனே காதல் வருது என்றால் அது பெரும்பாலும் அவள் அழகை பார்த்து தான் வரும்.
ஆனா பெண்ணுக்கு அப்படி அல்ல.பல காரணங்கள் இருக்கும்.நான் உன்னிடம் பழகிய வரையில் அவள் உன்மேல் காதல் வயப்பட்டு இருப்பதற்கான காரணம்,முதலில் உன்னோட ஆண்மை,அன்பாய் பழகும் குணம்,கடைசியாக தான் அழகு இருக்கும்.நான் சொன்ன முதல் இரண்டில் உன்னை விட உன் ப்ரெண்ட் தான் பெட்டர் என அவளுக்கு காண்பித்து விட்டால் போதும் அவள் உன் ப்ரெண்ட் பக்கம் சாய்ந்து விடுவாள்.அழகு எல்லாம் பெண்ணுக்கு பிரச்சினையே இல்லை.
தாரிணி அவன் கண்டிப்பா என்னை விட அவள் மேல் அன்பு வைத்து இருக்கான்.
அன்பு வைத்து இருந்தால் மட்டும் போதாது சிவா,அதை வெளியே காட்டணும்.சகஜமாக அவளிடம் அவன் உன்னை மாதிரி நெருங்கி பழகனும்.
சரி தாரிணி,என்னை விட அவன் ஆண்மையில் சிறந்தவன் என எப்படி அவளுக்கு தெரிய வைப்பது?எனக்கு வேற ஏதோ தப்பு தப்பா தோணுது..!
ச்சீ ..!புத்தி எப்படி போகுது பாரு.ஆண்மை என்றால் படுக்கையில் பெண்ணிடம் வீரத்தை காட்டுவது என்று மட்டும் தான் என நினைச்சிட்டு இருக்கியா.அதை தவிர நிறைய விசயம் இருக்கு,நான் சொல்ற மாதிரி செய்.
தாரிணி சொல்ல,அதை கேட்டு சிவா மகிழ்ச்சியில் "சூப்பர்" என்று கத்தினான்.அதோடு நிறுத்தாமல் ஒரு அழுத்தமாக முத்தமும் வைக்க தாரிணி ஸ்தம்பித்து போனாள்.அவள் உடம்பு சிலிர்த்து மெத்தையில் விழுந்தாள்.
தாரிணி,தாரிணி சிவா கத்தி கொண்டே இருக்க தாரிணி போனை ஆஃப் செய்தாள்.
"ஐ லவ் யூ சிவா"என்று மொபைலை பார்த்து கூறினாள்.
காலை 5 மணிக்கு சிவா ரெடி ஆகி கீழே வர,கவிதா முழங்காலிட்டு கோலம் போட்டு கொண்டு இருந்தாள்.சிவாவை பார்த்து புன்னகைத்து,
சிவா,நான் உன்கிட்ட பேசணும் என்று சொன்னேனே..!
நான் பேசறதுக்கு ரெடியா தான் கவி,நீ தான் ஆளே பத்து நாளாக காணல..
அதுவந்து குலதெய்வம் கோவிலுக்கு அப்பாவோடு ஊருக்கு போய் இருந்தேன் சிவா,இப்போ பேசலாமா?
சிவா கடிகாரத்தை பார்த்தான்.
இப்போ வேண்டாம் கவி,எனக்கு 6 மணி ஷிஃப்ட்.நேரமாச்சு,நான் போய்ட்டு சாயங்காலம் நாலு மணிக்கு வந்து விடுவேன்.அப்போ ரெண்டு பேரும் போகன் வில்லா பார்க் போவோம்.அங்கே போய் பேசிக்கலாம்.
கவிதாவுக்கும் அது சரியெனபட்டது.இன்று எப்படியும் அவனிடம் தன் காதலை சொல்லி விடுவது என தீர்மானித்தாள்.
ஹாய் தாரிணி,புராஜக்ட் எல்லாம் போய்ட்டு இருக்கு..கணபதி கேட்டான்.
யா,கிளையண்ட் கேட்ட தேதிக்குள் கண்டிப்பா புராஜக்ட் முடிந்து விடும் கணபதி..
அப்புறம் தாரிணி,புது புராஜக்ட்டில் நீ refer பண்ண பையன் செலக்ட் ஆகிட்டான் போல் இருக்கு..
ஆமா கணபதி,அவன் அந்த புராஜக்ட்டிற்கு தகுதி உள்ளவன் என்று எனக்கு தோன்றியது.அதுவும் அவன் திறமை உள்ளவன்.
"Yaa,i Also heard that the new project is also on track and he is doing well"
கணபதி, தாரிணியின் மேனேஜர்.தாரிணி சேர்ந்த நாளில் இருந்து அவள் அழகில் மயங்கி ஒருதலையாக காதலித்து வருகிறான். தன் காதலை சொல்ல நேரம் பார்த்து காத்து இருக்கிறான்.அவள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என அவள் கேட்டு கொண்ட ஒரே காரணத்திற்காக உடனே சிவாவிற்கு கால் லெட்டர் அனுப்ப சொல்லி இருந்தான்.ஆனால் அவன் இந்த வேலைக்கு அவன் தன் தம்பியை முதலில் செலக்ட் பண்ண வைக்கலாம் என்ற திட்டத்தில் இருந்தான்.தாரிணியே வாய் விட்டு கேட்ட பிறகு,அவளை நெருங்க எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் அவன் நழுவ விட தயாராக இல்லை.அப்புறம் என்ன..?தம்பியாவது,மயிராவது?
தாரிணி சிவாவிடம் வந்து,சிவா,லஞ்ச் சாப்பிட போலாமா?என்று கேட்டாள்.
இல்ல தாரிணி நீ கிளம்பு,எனக்கு ரெண்டு மணி ஷிஃப்ட் முடியுது.நான் லஞ்ச் சாப்பிட்டு விட்டு அப்படியே கவிதாவை கூட்டிட்டு போகன் வில்லா பார்க் போக போறேன்.இன்னிக்கே நீ சொன்ன திட்டத்தை அமல்படுத்த போறேன்.
இன்னிக்கேவா ?தாரிணி கேட்க
நல்ல காரியத்தை தள்ளி போட கூடாது என்று சொல்வார்கள் தாரிணி,அதனால் கூடிய சீக்கிரமே என் ப்ரெண்ட்க்கு காதலை ஓகே பண்ணி விட்டுட்டு என்னோட காதலை எனக்கு பிடித்தவள் கிட்ட சொல்ல போறேன்.
"அப்படியா?வாழ்த்துக்கள்.."தாரிணி வாழ்த்து தெரிவித்தாள்.
அவன் தன்னிடம் தான் காதலை சொல்ல போகிறான் என்று மனதுக்குள் ஆசை வளர்த்தாள்.
கவிதா,கீர்த்தி இருவரின் காதலை உணர தெரிந்த சிவாவுக்கு ஏனோ தாரிணியின் காதலை உணர முடியவில்லை.
சிவா ,கவிதாவை போகன் வில்லா பார்க் கூட்டி சென்றான்.
"சிவா,நான் என் மனசில் இருப்பதை உன்கிட்ட கொஞ்சம் சொல்லணும்."
"ஒரு நிமிஷம் கவி,நான் போய் ஐஸ்க்ரீம் வாங்கிட்டு வந்துடறேன்."
சிவா கவி பார்வையில் இருந்து மறைந்து கொண்டு மொபைலை எடுத்து பேசினான்.
"அடேய் சினிமா டூப் ஆர்டிஸ்டுகளா,எங்கேடா இருக்கீங்க."
"தல,நீங்க பேசிட்டே இருங்க,நாங்க திருமங்கலம் சிக்னலில் தான் இருக்கோம்.ட்ராஃபிக் ஜாம் பத்தே நிமிஷத்தில் வந்து விடுகிறோம்.."
"சீக்கிரம் வந்து தொலைங்கடா அப்ரன்டீசுகளா"
சிவா அங்கும் இங்கும் சற்று போக்கு காட்டிவிட்டு,ஐஸ்கிரீம் வாங்கி கொண்டு சென்றான்.
சிவா, ஐஸ்கிரீமை கவிதாவிடம் நீட்ட அங்கு வந்த சினிமா ரவுடிகள் அவன் கொடுத்த ஐஸ்க்ரீமை தட்டி பறித்தனர்.
"பாருடா,ஃபிகர் கொஞ்சம் சூப்பரா இருந்தா போதுமே..! உடனே ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து கரெக்ட் பண்ணி விடுவாங்களே.நாங்க இன்னும் நாலு பேர் இருக்கோம் எங்களுக்கு சேர்த்து வாங்கிட்டு வா போ"என்று சிவா தலையில் ரெண்டு அடி போட்டனர்.
சிவா அவர்களை பார்த்து,பயந்தது போல் நடித்தான்.
வா கவி,நாம வீட்டுக்கு போலாம் என்று அவளை அழைக்க.
சிவா,நீ இப்போ அவர்களை நாலு சாத்து சாத்து அப்ப தான் நான் வீட்டுக்கு வருவேன்..
"அய்யோ நமக்கு எதுக்கு வீண் வம்பு கவி,இவர்களை பார்த்தாலே பயமா இருக்கு .வா கவி நாம ஓடி போய்டலாம்."
"ஏய் இங்க பாருடா மேடமுக்கு கோபம் வருது ,இப்போ இங்கே இவளோட துகிலை நான் துச்சாதனன் போல உறிய போகிறேன். எந்த கண்ணன் வந்து காப்பாற்றுகிறான் என்று பார்ப்போம்.."
ரௌடியின் தலைவன்,அவள் சுடியின் துப்பட்டாவை எடுக்க நெருங்க சிவா தடுத்தான்.சிவாவை ரவுடியின் தலைவன் எட்டி உதைக்க சிவா சுருண்டு விழுந்தான்."சிவா" என்று கத்தி கொண்டே கவிதா அவனிடம் செல்ல, ரவுடியின் தலைவன் அவள் துப்பட்டாவின் பிடித்து இழுக்க அப்பொழுது இன்னொரு கை வந்து அதை தடுத்தது.மேலும் ரவுடியின் மார்பில் அவன் எட்டி உதைக்க ரவுடி பல அடி தள்ளி விழுந்தான்.
துப்பட்டாவை கவிக்கு அணிவித்து விட்டு தோளை குலுக்கி கொண்டு புதியவன் வீராவேசமாய் முன்னே செல்ல ரவுடிகள் அவனை சூழ்ந்து கொண்டனர்.
தென்றலிலே மிதந்து வந்த தேவமங்கை வாழ்க,
தேவதை உன் தேகம் தொடும் தென்றல் கூட வாழ்க,
நீ மண்ணில் வந்த அந்த நேரங்கள் வாழ்க,
நான் உன்னை கண்ட அந்த காலங்கள் வாழ்க,
உன் பூம்பாதம் போகின்ற பொன்வீதி வாழ்க