16-10-2023, 07:47 PM
(15-10-2023, 08:19 AM)utchamdeva Wrote: உங்களுக்கு மெயில் பண்ணியிருந்தேன் பார்த்தீங்களா...
அந்த ரெண்டும் இந்த கதையின் அப்டேட் தான் அதன் தொடர்ச்சி இந்த கதையில் வேறு தலைப்பில் தொடர்ந்து எழுதுகிறேன்...
முதலில் அம்மாவுக்கும் மகனுக்கும் இடையே நடைபெறும் சம்பவத்தை அடிப்படையாக எழுத முற்பட்டேன்... கால போக்கில் பெரிய கதையாக எழுத ஆசைப்பட்டு இப்படி எழுதிக்கொண்டு இருக்கிறேன்