16-10-2023, 03:21 PM
(16-10-2023, 12:46 PM)karthikhse12 Wrote: மிகவும் அருமையான பதிவு நண்பரே அதுவும் நீங்கள் அம்மா ஸ்கூல் டிரஸ் வர்ணித்து சொல்லும் போது பதிவு 7 லவ் கார்த்திக் அவன் அம்மா உடன் நடக்கும் உரையாடல் எழுதிய விதம் அப்படியே நிஜத்தில் நடந்தது போன்று உள்ளது. எனக்கு பிடித்த பதிவு 2,6,7, மற்றும் 8&9 அடுத்த பதிவு எப்போது என்று எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறேன்விளக்க மான பதிலுக்கு நன்றி. அந்த பாவாடை தாவணி uniform மேல் எனக்கு ஒரு ஆசை. அதனால் அதை கொண்டு வந்தேன். நீங்களும் ரசித்தது மகிழ்ச்சி.
நேரம் இருந்தால் private message செய்யுங்கள்.