Thread Rating:
  • 4 Vote(s) - 2.25 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அண்ணியின் நண்பன்
#88
ரோஷன் ரோஷன்.. என்று ரோஸி அண்ணி ரூமில் இருந்து சத்தம் வந்தது 

நான் அக்கா அம்மா.. மூவரும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டோம்.. 

ரோஸி அண்ணி ரோஷனை தேடி வெளியே வருவதற்குள் இந்த டெத் பாடியை எப்படியாவது டிஸ்போஸ் பண்ணியாகவேண்டும் 

ஆனால் டிஸ்போஸ் பண்ணும் அளவுக்கு அவ்ளோ நேரம் கிடையாது 

டிக் டிக் டிக் என்று நொடிகள் கரைந்து கொண்டே இருந்தது 

பாத் ரூம்ல ரோஷன் பொணத்தை ஒளிச்சி வைக்கலாமா.. என்று அம்மா அவசரமாக ஆலோசனை சொன்னாள் 

ஐயோ.. அம்மா.. அது எல்லாம் வழக்கமா சினிமாவுல பண்ற டெக்னீக்.. 

ரோஸி அண்ணி ஒண்ணுக்கு அடிக்க பாத் போனான்னா.. நிச்சயம் மாட்டிக்குவோம்.. என்றேன் 

வேற என்னடா பண்றது? அம்மா பதட்டமாய் கேட்டாள் 

ரோஷன் பொணத்தை அக்கா ரூம்ல வச்சிடுவோம்.. அந்த ரூமுக்கு தான் ரோஸி அண்ணி போகமாட்டா.. என்றேன் 

ஐயோ.. என்னோட ரூம்ல வேண்டாம்.. என்று அக்கா அலறினாள் 

ரோஷன் ரோஷன்.. ரோஸி அண்ணி அவள் ரூமில் இருந்து சத்தம் கொடுத்து கொண்டே வெளியே வரும் காலடி சத்தம் கேட்டது 

அக்கா யோசிக்க டைம் இல்ல.. ரோஷனை தூக்குங்க.. என்று சொன்னேன் 

அக்காவுக்கும் வேறு வழிதெரியவில்லை.. சரி என்று சம்மதித்து விட்டாள் 

நான் அவன் முன்பக்கம் இரண்டு கக்கத்தில் கைவிட்டு தூக்கினேன் 

அக்காவும் அம்மாவும் அவன் இரண்டு கால்களையும் ஆளுக்கு ஒன்றாக பிடித்து தூக்கி கொண்டார்கள் 

ரோஷனை அக்கா ரூமுக்கு தூக்கி கொண்டு போனோம் 

குழந்தை படுக்கையில் படுத்து தூங்கி கொண்டு இருந்தது 

ரோஷன் பொணத்தை தூக்கி அக்காவின் படுக்கையில் படுக்க வைத்தோம்.. 

டேய் விஷால்.. என்னடா.. பொணத்தை என் படுக்கையிலேயே படுக்க வச்சிட்ட.. 

கட்டிலுக்கு கீழையாவது உருட்டி விட்டு இருக்கலாம்ல.. என்றாள் அக்கா 

அதுக்கெல்லாம் நேரம் இல்லக்கா.. வா போய் ரோஸி அண்ணியை சமாளிப்போம்.. என்று சொல்லி அம்மாவையும் அக்காவையும் வெளியே ஹாலுக்கு கூட்டிக்கொண்டு வந்தேன்

அங்கே.. 

தொடரும் 14
[+] 5 users Like VVFun123's post
Like Reply


Messages In This Thread
RE: அண்ணியின் நண்பன் - by VVFun123 - 15-10-2023, 03:11 PM



Users browsing this thread: 1 Guest(s)