15-10-2023, 08:59 AM
(15-10-2023, 06:19 AM)Senharry Wrote: அருமையான கதை அடுத்து என்ன என்ற ஆவலாய் உள்ளது அடுத்த பதிவை விரைவில் பதிவிடவும்நன்றிகள். தம்பி. கதை பற்றி உங்களுக்கு பிடித்த விஷயத்தை பற்றி எழுதினால், மிக ஊக்கமாக இருக்கும்.
உங்கள் விருப்பத்தையும் எழுதுங்கள்.
அது போன்ற கருத்துக்கள் படிக்கும் போது, கதைகளில் கிடைக்காத கிக் எனக்கு கிடைக்கிறது. இந்த இன்பம் எனக்கே புதிதாக உள்ளது.