13-10-2023, 11:06 PM
நண்பா அந்த தளத்தில் இருந்து லிங்க் அனுப்ப இயலாது அங்கு சட்டதிட்டங்கள் கடுமையானது நீங்கள் அங்கு மெம்பராக இருந்தால் படிக்கலாம் கதைகளை திருடுவது காப்பி பேஸ்ட் எடுத்து அடுத்த தளத்தில் பதிப்பது போன்றவைகள் அங்கு தடை செய்யப்பட்டுள்ளன இதே தளத்தை சார்ந்த ரேவதி என்கிற ஆசிரியர் எழுதிய கதை நித்தியமும் காதல் கீர்த்தனைகள் கதை அங்கு முழுமையாக உள்ளது அவர் இப்போது இந்த தளத்திற்கு வருவதில்லை அது போல பலர் உள்ளனர் நம்முடைய இந்த தளம் சாதரணமாக கூகுளில் தேடினாலே போதும் லிங்க் கிடைத்து படித்துவிட முடியும் அங்கு அப்படியில்லை நண்பரே தாங்கள் அங்கும் மெம்பர் ஆகலாம் அங்குள்ள கதைகளை படிக்கலாம் ஆனால் இரண்டிலும் நேர்மையாக இருக்க வேண்டியது அவசியம் நண்பா feelmystory என்ற நண்பர் தவறுதலாக தனது கதைகளை இரு தளங்களிலும் எழுதி மாட்டிக்கொண்டார் அவர் கதைகளை தற்போது இரு தளங்களிலுமே இல்லை