13-10-2023, 09:20 PM
என்ன ஒரு ஒற்றுமை நான் வேறு ஒரு தளத்தில் எழுதி வரும் கதையில் முத்து என்கிற பாத்திரம் தான் கதையின் நாயகன் இக்கதையில் நாயகனின் நண்பன் சூப்பர் நண்பா இக்கதை தற்போது தாரிணிக்கு சிக்கலை நோக்கி நகர்கிறதே தடுக்க போவது யார் நாயகனா அ கீர்த்தியா என்ன நடக்கும்?