Adultery விடுபட்ட கதைகளை தொடரலாமா...
#6
நண்பா சொந்தக் கதையையே கொஞ்சம் காலம் கழிச்சு நம்மனாலயே தொடர்ந்து ஒழுங்கா எழுத முடியறது இல்லை. அடுத்தவன் கதையை எழுதறது எல்லாம் நடக்கற வேலை அல்ல. அதனால எழுதற ஆசை இருந்தால் சொந்தமாவே எழுத ஆரம்பியுங்க. அதுவும் கமெண்ட்ஸ் எல்லாம் பெருசா எதிர்பார்த்தா நீங்க ஏமாந்துடுவீங்க. கதை நல்லாயிருந்து படிச்சு ரசிச்சாலும் பத்து பேர் படிச்சா ரெண்டு பேர் கமெண்ட் போடறது பெருசு. இது தான் இங்கே நிலவரம்.
  J.Z.Antony
அழகின் ரசிகன்
[+] 1 user Likes jzantony's post
Like Reply


Messages In This Thread
RE: விடுபட்ட கதைகளை தொடரலாமா... - by jzantony - 13-10-2023, 03:43 PM



Users browsing this thread: 1 Guest(s)