13-10-2023, 10:33 AM
ஆனால் அதில் இருந்த தூசிதான் அப்படி ஜீ பூம் பா புகை போல வெளிப்பட்டு இருக்கிறது
நான்தான் என்ன என்னமோ கற்பனை பண்ணி குழம்பி விட்டேன்
அந்த ஷூவை துடைத்து விட்டு அடுத்த அடுத்த பொருட்களை துடைத்து சுத்தம் செய்ய ஆரம்பித்தேன்
என்ன அண்ணாமலை வேலையெல்லாம் முடிஞ்சதா.. என்று முருகேசன் அண்ணன் அந்த குடவுணுக்குள் இறங்கி வந்தார்
முடிச்சிட்டேன் அண்ணே..
இந்தா இன்னைக்கு நீ செஞ்ச வேளைக்கு கூலின்னு.. சொல்லி பணத்தை என் கையில் திணித்தார்
நாளைக்கு வெள்ளை அடிக்கிற வேலை இருக்கு வந்துடு.. என்றார்
வர்றேண்ணே.. என்று கிளம்பினேன்..
முருகேசன் அண்ணன் என் கால்களை பார்த்தார்
என்ன அண்ணாமலை செருப்பு இது.. பிஞ்சி போய் நஞ்சி போய் இருக்கு
நாலு இடத்துக்கு போய் பால் ஊத்துறவன் நீ.. இப்படியா இருக்கணும்..
இந்தா இது குப்பைல தூக்கி போடவேண்டிய ஷூதான்.. ஆனா நல்லாத்தான் இருக்கு.. இத போட்டுக்கோ.. என்றார்
அட இது நம்ம அரண்மனை கோடவுன் உள்ள துடைத்த ஜீ பூம் பா ஷூ ஆச்சே.. என்று நினைத்து சிரித்து கொண்டே ஆனால் ஆசையாக வாங்கி கொண்டேன்
அந்த ஷூவை போட்டு பார்த்தேன்.. சரியாக என் கால்களுக்கு என்றே செய்தது போல மிக பொருத்தமாக இருந்தது
அட.. இது போட்டதும்தான் இந்த ஜமீன் அரண்மனைக்கே ராஜா மாதிரி இருக்க அண்ணாமலை.. என்றார் முருகேசன் அண்ணன்
அவர் என்னை பார்த்து நக்கலாகதான் சொன்னார்
ஆனால் அந்த ஷூவை என் காலில் மாட்டிக்கொண்டதும் எனக்குள் உண்மையிலேயே ஒரு ஜமீன்தார் போலதான் உணர்வு ஏற்பட்டது
நான் என் குடிசை வீட்டை நோக்கி நடந்தேன்..
நான் நடக்க நடக்க.. அந்த இடமே மாறுவது போல எனக்கு உணர்வு ஏற்பட்டது..
ஆமாம் உண்மைதான்.. இந்த ஷூ போட்டதும் அப்புறம்தான் நான் நடக்கும் பாதையே ரொம்ப வித்தியாசமாக மாறியது..
என்னடா இது மேஜிக்.. என்று நினைத்து கொண்டே மேலும் மேலும் நடந்தேன்..
என் குடிசை வீட்டை சென்று அடைந்தேன்..
ஆனால் அங்கே என் குடிசை வீடு இல்லை..
தொடரும் 3