12-10-2023, 07:17 PM
Srividya Kamal நடித்த ஒரு படம் இது போல கதை சமீபத்தில் பார்த்தேன் அதற்கு காம முலாம் பூசி படைத்த ஒரு காவியம் முரண்பட்ட வயது உள்ள ஜோடிகளின் கம கதை வித்யாசமான களம் இரண்டு குடும்பத்திற்குள் நடப்பதாக ஆரம்பித்து உள்ளது அருமை இதில் இன்னும் சில கதா பாத்திரங்கள் வரக்கூடும் காத்திருகும் உங்கள் அபிமான வாசகன்