12-10-2023, 06:39 AM
(11-10-2023, 10:41 PM)Natarajan Rajangam Wrote: பெண்புத்தி பின்புத்தி என்பதை நிரூபிக்க போகிறாள் தாரிணி இனி அவளுடன் சண்டை பிறகு சமாதானம் பிறகு காதல் காமம் பிரிவு பிறகு கஷ்டபட்டு ஒன்று சேர்வார்கள் இதில் தாங்கள் கொடுக்க போகும் எழுத்துக்களும் அதில் தாங்கள் கொடுக்கும் சுவாரசியங்களே என்னை போன்றவர்களை இக்கதையில் கட்டிப்போட வைக்கும் நண்பா ஆகையால் அவசரம் இன்றி நிதானமாக எழுதுங்கள் அடுத்த பாகத்தை படிக்க இப்பவே காத்திருக்க துவங்கிவிட்டேன்
இதற்கு மேல் தான் கதையே ஆரம்பமாக போகிறது நண்பா,இதுவரை கொடுத்தது முன்னுரை மட்டுமே.இதற்கு மேல் தான் பல கேரக்டர்கள் ஒவ்வொன்றாக வர போகிறார்கள்.இதில் இன்னுமொரு கதாநாயகி உண்டு.மேலும் இரண்டு வில்லன் உண்டு.ஒரு சுவாரஸ்யமான கட்டத்தில் நினைவோ ஒரு பறவை கதையில் வந்த ராஜா மற்றும் சஞ்சனா கௌரவ வேடத்தில் தோன்றுவர்.ராஜாவிற்கும்,சிவாவிற்கும் ஒரு சின்ன மோதல் மற்றும் இந்த கதையின் மர்ம முடிச்சை அவிழ்க்கும் சின்ன ரோல் ராஜாவிற்கு வரும்படி யோசித்து வைத்து உள்ளேன்