11-10-2023, 09:32 PM
(This post was last modified: 11-10-2023, 09:33 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
பாகம் - 3
பேருந்து கேன்டீனுக்காக நிப்பாட்டியவுடன் சிவா,அவளை எப்படி எழுப்புவது என புரியாமல் தவித்தான்.
"ஹலோ இந்தா பொண்ணு,கொஞ்சம் எழுந்திரு"குரல் கொடுக்க
தாரிணி திடுக்கிட்டு எழுந்தாள்.
"சாரி கொஞ்சம் அசதி தெரியாம உங்கள் மீது சாய்ந்து தூங்கி விட்டேன் "என்று அவள் சொல்ல,
அவனும் "என்ன ஆச்சு இங்கே வந்து உட்கார்ந்து இருக்கீங்க" என்று கேட்டவுடன் தாரிணி அங்கே கை காட்டினாள்.
ஒரு நபர் குடித்து விட்டு வந்து அவள் சீட் அருகே போதையில் உட்கார்ந்து இருந்தார்.
"அவனை எழுப்பி வேறு இடத்தில் உட்கார வைக்கட்டுமா?"என சிவா கேட்க,
"வேண்டாம்"என தாரிணி தலை ஆட்டினாள்.
சிவா எழுந்து ரெஸ்ட் ரூம் செல்ல,தாரிணியும் போதை ஆசாமியை பார்த்து பயந்து கொண்டே சிவாவை பின் தொடர்ந்தாள்.
தாரிணி ரெஸ்ட் ரூம் சென்ற நேரம் ஏற்கனவே உள்ளே ஆள் இருந்ததால் வர தாமதம் ஆகி விட்டது.ஆனால் அதற்குள் பேருந்து கிளம்பி போய்விட்டது.
தாரிணி திரும்பி வந்து பேருந்து இல்லாததை பார்த்து தனியாக அங்கு அவள் மட்டுமே நின்று கொண்டு இருப்பதை நினைத்து அழுகை முட்டி கொண்டு வந்தது.
"என்னங்க" என்று குரல் கேட்டவுடன் தாரிணி திரும்பி பார்க்க அங்கு சிவா நின்று கொண்டு இருந்தான்.
தாரிணிக்கு கொஞ்சம் தெம்பு வந்தது.உடனே அவனிடம் ஓடி வந்தாள்.
சிவா அவளை பார்த்து "என்னங்க இவ்வளவு நேரம் பண்ணிட்டீங்க,உங்களுக்காக நான் வண்டியை நிறுத்த சொன்னேன்.ஆனால் அந்த கண்டக்டர் பின்னாடி இன்னும் கொஞ்சம் நேரத்தில் இன்னொரு வண்டி வருமாம்.அதில் ஏறி வர சொல்லிட்டாங்க.உங்களை எப்படி தனியே விடுவது?அதனால் உங்களுக்கு துணையா உங்க பையும் சேர்த்து நான் இறங்கி விட்டேன்.இந்தாங்க "என்று நீட்டினான்.
"ரொம்ப தேங்க்ஸ்ங்க ,எனக்காக நீங்களும் பாவம் பஸ்சை தவற விட்டுட்டீங்க" என்று அவள் பையை வாங்கி கொண்டாள்.
"அது பரவாயில்லைங்க,எனக்கு ஊருக்கு போக இன்னும் நிறைய நேரம் இருக்கு.வாங்க ஒரு டீ சாப்பிடலாம்" என்று அவன் கூப்பிட அரைமனதுடன் அவனுடன் சென்றாள்.
ரயில் நிலையத்தில் குடித்த டீக்கு இந்த டீ சற்று தேவலாம் என்று சிவாவுக்கு இருந்தது.
பஸ் எப்போ வரும்?தாரிணி கேட்க,
இன்னும் கொஞ்ச நேரத்தில் வருங்க,பத்து நிமிடத்தில் வரவில்லை என்றால் மெயின் ரோடில் போகும் எந்த பேருந்தையாவது நிறுத்த வேண்டியது தான்.எல்லாம் சென்னை செல்லும் பேருந்து தான்.
இந்த வாங்க போங்க எல்லாம் வேண்டாம்,என்னை தாரிணி என்றே பேர் சொல்லி கூப்பிடுங்க.
"ஓகே தாரிணி,என்னோட பேர் சிவா" என்று அவன் புன்னகைக்க அதில் மீண்டும் தாரிணி வசீகரிக்கபட்டாள்.
"சிரிக்காதடா பாவி,உன் சிரிப்பு என்னை என்னவோ செய்கிறது"என மனதுக்குள் முணுமுணுத்தாள்.
சிவா அப்பொழுது தான் அவளை முற்று முழுதாக வெளிச்சத்தில் பார்க்க நேர்ந்தது.இதற்கு முன் அவள் நிலவு முகத்தை மட்டுமே பார்த்த அவன் சற்று கண்கள் கீழே இறங்க முட்டி கொண்டு நிற்கும் சிகர குன்றுகளை பார்த்தான்.சேலை இடைவெளியில் எலுமிச்சைபழ நிற இடுப்பு பளிச்சென்று தெரிந்தது.கொஞ்சம் சற்றே சதை பிடிப்புடன் அவள் இடுப்புடன் அழகான தொய்ப்புளும் அவனை சுண்டி இழுத்தது.கண்கள் தாறுமாறாக அவள் மேனி மீது மேய்ந்தது.சலனபட்ட புத்தியை வழிக்கு கொண்டு வர தன்னை தானே கன்னத்தில் அடித்து கொண்டான்.
அதை பார்த்த தாரிணி,"என்ன ஆச்சு"என்று கேட்க,
சிவா வார்த்தை தடுமாறி "கொசு"என்று உளறினான்.
ச்சே என்ன என் புத்தி இப்படி போகுது?எப்பவுமே எனக்கு இந்த மாதிரி ஆனது இல்லையே.இப்போ மட்டும் ஏன் இப்படி நடக்கிறது ?என அவன் நினைத்தான்.
கொஞ்ச நேரத்தில் இன்னொரு பேருந்து வர இருவரும் ஏறினர்.
சிவா ஒரு பெண் அருகே இருக்கை காலியாக இருப்பதை பார்த்ததும் அங்கே தாரிணியை உட்கார சொன்னான்.ஆனால் தாரிணி சற்று முன்னே சென்று எனக்கு விண்டோ சீட் வேண்டும் என வேறு ஒரு இருக்கையில் அமர்ந்தாள்.இப்போ சிவாவுக்கு இரண்டே ஆப்ஷன் மட்டுமே இருந்தது.இரண்டு பெண்ணில் யாராவது ஒரு பெண் அருகில் தான் உட்கார வேண்டும்.யார் பக்கத்தில் உட்காருவது தடுமாறி கொண்டு இருக்க,தாரிணி கண்களால் அவள் பக்கத்தில் உட்கார சைகை காட்டினாள்.
மகுடிக்கு கட்டுபட்ட பாம்பை போல சிவா அவள் அருகில் உட்கார்ந்தான்.ஆனால் முன்பை விட நிலைமை இன்னும் மோசம் ஆனது.அவள் நின்று கொண்டு இருக்கும் போதாவது அவள் இடுப்பு சேப்பாக் கிரவுண்ட் போல ஃபிளாட் ஆக இருந்தது.ஆனால் இப்போ மடிப்பு விழுந்து கொஞ்சம் சதை பிதுங்கி வட்ட வடிவ தொப்புள் நசுங்கி ஜீராவில் ஊறிய குலாப் ஜாமூன் போல காட்சி அளித்தது.சிவா என்ன தான் கவனத்தை திசை திருப்ப முயன்றாலும் அவள் அழகான இடுப்பு திரும்ப திரும்ப அவனை பார்க்க தூண்டியது.சீட்டை கீழ் இறக்கி கண்களை மூடினாலும் அவள் வாசம் அவனுக்குள் மோகத்தை தூண்டி அடிவயிற்றில் அமிலத்தை சுரக்க வைத்தது.
அந்த ஒரு மணி நேர பயணம் அவனுக்கு ஒரு யுகமாய் தோன்றியது.எப்படியோ இருவரும் சென்னை வந்து சேர மணி காலை 5 மணிக்கு மேல் ஆகி விட்டது.
கோயம்பேட்டில் இருந்த பொது பாத்ரூமில் இருவரும் குளித்து அவரவர் இடங்களுக்கு கிளம்புவது என முடிவு செய்தனர்.
"தாரிணி நீங்க போய்ட்டு முதலில் குளித்து விட்டு வாங்க,நான் உங்க பேகை வைத்து கொள்கிறேன்"
அவளும் சரியென போய் குளித்து விட்டு வந்தாள்.சிவா அவன் பேகை கொடுத்து விட்டு குளிக்க சென்றான்.அவன் பேகில் இருந்து துணியை எடுத்து கொண்டு சரியாக மூடாமல் அவளிடம் கொடுத்து விட்ட செல்ல தாரிணி அவன் பேகை மடியில் வைத்து கொண்டு இருக்க அப்பொழுது ஒரு லெட்டர் கீழே வந்து விழுந்தது.
அதை அவள் எடுத்து பார்த்தவுடன் அதிர்ச்சி ஆனாள்.எந்த கம்பெனி அவளை நேர்காணலுக்கு அழைத்து இருந்ததோ அதே கம்பெனிக்கு தான் அவனும் நேர்காணலுக்கு வந்து இருந்தான்.உடனே ஆர்வம் உந்தி தள்ள அவன் ஃபைலை எடுத்து பார்த்தாள்.அதில் உள்ள சர்டிஃபிகேட்,அவன் biodata எல்லாம் ஆராயும் போது சந்தேகமே இல்லாமல் ஒன்று மட்டும் தாரிணிக்கு தெளிவாக புரிந்தது.தகுதி,மதிப்பெண் மற்றும் அனுபவம் எல்லாவற்றிலும் அவன் தன்னை விட ஒரு படி முன்னே இருப்பதை உணர்ந்தாள்.இருப்பது ஒரு காலி இடம் தான்,இவனும் நம்முடன் அந்த இன்டர்வியூ அட்டென்ட் செய்தால் கண்டிப்பாக 50 வது இன்டர்வியூ கூட கோவிந்தா தான் என நினைத்தாள். தன் குடும்பத்தின் சூழ்நிலையை ஒரு நிமிடம் யோசித்தாள்.இந்த வேலை என் குடும்பத்தின் தேவைக்கு மிக முக்கியம்.இது கிடைக்க வேண்டும் என்றால் இவன் கண்டிப்பாக இந்த இன்டர்வியூ அட்டென்ட் செய்ய கூடாது.என்ன செய்யலாம் என்று யோசிக்க அவளுக்கு ஒரு விபரீதமான எண்ணம் தோன்றியது.குடும்பமா? இல்லை புதியவனின் நட்பா ? என அவள் மனம் முடிவெடுக்க முடியாமல் திணறியது.கடைசியில் குடும்பமே வென்றது.கையில் இருந்த அவன் சர்டிஃபிகேட்டை பார்த்து உடனே தன் எண்ணத்தை செயல்படுத்தினாள்.
hd hq wallpapers for pc free download