Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மேஜிக் ஷூ (காலப் பயண கதை)
#8
நான் அந்த குடவுனில் இருந்த அலமாரிகளை சுத்தம் செய்ய ஆரம்பித்தேன்

அப்போது அந்த அலமாரியில் ஒரு பழைய போட்டோ ஆல்பம் இருந்தது

அதை எடுத்து பார்த்தேன்

அந்த அரண்மனையில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த முன்னோர்களின் புகைப்படங்கள் இருந்தது

ஜமீன்தாரின் புகைப்படம்.. ஜமீன்தாரிணி அம்மா படம்.. அவர்க புள்ளைகள்.. பேரன்கள் பேத்திகள் என்று மொத்த சொந்தகாரர்கள் போட்டோவும் அதில் இருந்தது

நான் அந்த ஆல்பத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் துடைத்து துடைத்து சுத்தம் செய்து கொண்டே வந்தேன்

ஒரு பக்கத்தை திரும்பியபோது நான் அதிர்ந்து விட்டேன்

காரணம் என் அம்மா பாலம்மாவின் புகைப்படம் அதில் இருந்தது

ஆனால் படு இளமை தோற்றத்தில் இருந்தாள்

செம அழகாக இருந்தாள்

இப்போது இருப்பதை வீட இரட்டிப்பு அழகும்.. கவர்ச்சியாக இருந்தாள்

ஒவ்வொரு போட்டோவின் கீழும் அவரவர் பெயரும்.. அவர்கள் வாழ்ந்த காலமும் குறிக்க பட்டு இருந்தது

என் அம்மாவின் போட்டோக்கு கீழே பார்த்தேன்

மில்க்கி என்று பெயர் போட்டு இருந்தது

இது என் அம்மாதானா.. அல்லது என் அம்மா பாலம்மா மாதிரி தோற்றம் உள்ள இந்த அரண்மனையில் வாழ்ந்த உயர்குல பெண்ணா என்று எனக்கு ஒரு சின்ன சந்தேகமும் எழுந்தது

காரணம் என் அம்மா பெயர் பாலம்மா..

இந்த அழகியின் பெயர் மில்க்கி என்று செம ஸ்டைல்லாக பெயர் இருந்தது

பெயர் பொருத்தம் சம்பந்தமே இல்லாமல் இருந்தது

வாழ்ந்த வருடமும் 18 வருடங்களுக்கு முன்புள்ள தேதி இருந்தது

கடைசி பக்கத்தில் ஒரு குரூப் போட்டோவும் இருந்தது..

அதில் அந்த அரண்மனையில் உள்ள மொத்த குடும்பத்தாரும் இருந்தார்கள்..

ஓரமாய் அந்த ஜாமீன் அரண்மனையில் வேலை செய்த வேலைக்காரர்களும்.. தொழிலாளிகளும்.. பால்காரரும் அந்த போட்டோவில் நின்று இருந்தார்கள்

ஓரமாய் அப்பாவியாய் கூனி குறுகி கைகள் காட்டியபடி பணிவாக நின்று கொண்டு இருந்த பால்காரனை பார்த்தேன்..

அட.. இது கூட.. என் செத்து போன அப்பா முக ஜாடையில் இருக்கிறதே.. என்று பார்த்து அதிர்ந்தேன்..

ஏதோ.. சம்திங் ராங்.. என்று என் மண்டைக்குள் ஒரு குழப்ப ரேகை ஓட ஆரம்பித்தது..

நான் அந்த ஆல்பத்தை பார்த்து கொண்டே யோசித்து கொண்டு உக்காந்து இருந்தேன்..

என்ன அண்ணாமலை.. ஆச்சா.. ஒரே ஆல்பத்தை 1 மணி நேரமா துடைச்சிட்டு இருக்க..

மத்த இடத்தையும் சுத்தம் பண்ணுடா.. என்று முருகேசன் அண்ணன் பக்கத்துக்கு ரூமில் இருந்து எட்டி பார்த்து சத்தம் போட்டார்

தோ.. பண்றேண்ணா.. என்று சொல்லி மற்ற பொருட்களை துடைக்க ஆரம்பித்தேன்..

ஆனால் என் மனசும் எண்ணமும் முழுவதுமாய் அந்த ஆல்பத்தில் இருந்த மில்க்கியை பற்றிய குழப்பத்திலேயே இருந்தது

அப்போது ஒரு பழைய நெய்ந்து போன அழுக்கு ஷூ ஒன்று என் கண்ணில் பட்டது

அதை எடுத்து துடைக்க ஆரம்பித்தேன்

நான் அதை தேய்த்து தேய்த்து துடைக்க துடைக்க அதில் இருந்து மெல்லிதாய் புகை வர ஆரம்பித்தது

என்னடா இது ஜீ பூம் பா பூதமா.. என விளையாட்டாக நினைத்து கொண்டு திகைத்து நின்றேன்

ஆனால்..

தொடரும் 2
[+] 6 users Like vibuthi viyabari's post
Like Reply


Messages In This Thread
RE: மேஜிக் ஷூ (காலப் பயண கதை) - by vibuthi viyabari - 11-10-2023, 01:11 PM



Users browsing this thread: 13 Guest(s)