11-10-2023, 12:09 AM
(10-10-2023, 05:57 PM)rathibala இந்த கதை Amazon ல இருக்கா Wrote: நண்பரே,
இந்த கதை எழுதப்படாமல் விடுபட்டு 1.5 வருடங்கள் ஆகிவிட்டது. இன்று மட்டும் நீங்கள் இது 15 கதைகளை பழைய கதைகளை தூசு தட்டி முதல் பக்கத்தில் கொண்டு வந்து வைத்துள்ளீர்கள்.
இந்த தளத்தில் லாகின் செய்து படிப்பார்வர்களே குறைவு.. கெஸ்ட் ஆக வருபவர்கள்.. முதலில் உள்ள சில கதைகளை பார்த்துவிட்டு கடந்து போவார்கள்..
எழுதும் ஓன்று இரண்டு ஆசிரியர்களின் கதையை பின்னோக்கி தள்ளப்பட்டு.. ஆதரவு கிடைக்காமல் போய்.. எழுதுவதை நிறுத்துவதற்கு வழிவகை செய்கிறீர்கள்.
ஓன்று இரண்டு ஆசிரியர்களிடம் பேசும் போது.. அவர்கள் மொபைலில் தட்டச்சு செய்கிறார்கள். அது எவ்வளவு கஷ்டம் என்று உங்களுக்கு தெரியுமா???
ஏற்கனவே பல ஆசிரியர்கள், Xossipyல் கதையை டெலிட் செய்த்துவிட்டு அமேசான்ல் பதிவேற்ற ஆரம்பித்து விட்டார்கள்.
இது போல் குப்பை ஆக்கி.. விரைவில் இந்த தளத்துக்கு மூடு விழா ஏற்பாடு செய்யுங்கள்.
நன்றி.