10-10-2023, 09:36 PM
உட்ராதடா முருகேசு உன் கூடவே இருந்து உன் வீட்டு சோத்தை தின்று விட்டு உனக்கு எதிராக கள்ள உறவில் ஈடுபட்டு இன்று வரை உனக்கே தெரியாமல் உனக்கு எதிராக செயல்படும் அந்த மூன்று பேரையும் சும்மா உட்ராதடா..
இது உனக்கு கொடுக்கப்பட்ட உன் டேன்.. அடிச்சு விளையாடுடா முருகேசு.. இதுவரை கள்ளக் காதலர்கள் காலம்.. இனிமேல் தினமும் நம்ம காலம் தான்.. ஒருவரையும் நிம்மதியாக உறங்க விடாதே.. நம்மளை பார்த்து எல்லோரும் அப்படியே பயந்து நடுங்கி மிரண்டு போகனும்.. அந்த செத்த பயலையும் எழுப்பி அடித்து துவைத்து விளையாடு ராஜா