10-10-2023, 04:01 PM
அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்.
நான் மீண்டும் ஒரு உணர்ச்சி மிக்க சிறு கதையுடன் உங்களை சந்திக்கிறேன்.
"இளமையெனும் பூங்காற்று".....கதையின் அணைத்து பாகங்களிலும் உங்களால் பூங்காற்றை உணர முடியும்.
இந்த கதை மற்றோரு தலத்தில் 3 வருடத்திற்கு முன்னாள் வந்தது. சில பல நடைகளை மாற்றி மற்றும் பல எழுத்து பிழைகளை சரி செய்து மேலும் வாசகர்களின் உணர்ச்சியை தூண்டும் விதத்தில் உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
நான் சிவகுமார் (சிவா) என்று சுருக்கமாக என்னை அழைப்பார்கள்.
23 வயது பூர்த்தி ஆகி இன்ஜினியரிங் பட்டம் பெற்று வேலை எதுவும் செய்யாமல் பொழுது போக்கி கொண்டு இருக்கும் சாதாரண வாலிபன்.
என் பெற்றோருக்கு நான் ஒரு வாரிசு மட்டும் தான். அப்பா எங்க ஊரில் ரைஸ் மில் வச்சு இருக்காரு. அம்மா ஜாஸ்தி படிப்பு அறிவு கிடையாது. வீட்டு வேலை தான் ஆனாலும் என்மேல ரொம்ப பாசம் உள்ளவங்க.
இது வரைக்கும் ஒரு முறை கூட என் வேலையை பத்தி, நான் என்ன செய்கிறேன் என்பதை பத்தி கேட்டதே இல்லை.
நான் நண்பர்களுடன் ஊர் சுத்துவது அப்புறம் பெற்றோருக்கு வேறு எந்த தொல்லையும் கொடுக்காமல் இருந்து கொண்டேன்.