10-10-2023, 12:05 PM
அம்மாவும் மகளும் இன்னும் சுந்தரைத் தான் மலை போல் நம்பிக் கொண்டு இருக்கிறார்கள்.
இன்னும் கூட அவள் திருந்தியதாக தெரியவில்லை.தன்னுடைய அம்மாவிடமே சுந்தர் மட்டும் கண்விழித்து வரட்டும் இவனை அவனுடன் சேர்ந்து ஒருவழி பண்ணுகிறேன் என்று சபதம் செய்து கொண்டிருக்கிறாள்.
முருகேசுக்கு இப்போதே தன்னுடைய தம்பிக்கு அவள் பெற்ற குழந்தையை பார்த்து வெறுப்பு வருகிறது.. இனிமேலும் அந்த குழந்தை அவனுடன் வளர்ந்தால் விபரீத விளைவுகளை ஏற்படுத்துமே நண்பா
முருகேசுவின் பழிவாங்கும் படலம் அருமையாக இருக்கிறது.அவனுடைய அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் நண்பா
முருகேசு கடைசி வரைக்கும் தனக்கு துரோகம் செய்த கூட்டத்தின் சதிவலைக்குள் சிக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும் நண்பா